தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
Jay | Date: Friday, 28 Feb 2014, 6:24 AM | Message # 291 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Semma update Chiko. Lateaa vanthaalum semma kick update oda vanthuteenga.
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 6:36 AM | Message # 292 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| சிக்கோ jay சொன்ன மாதிரி கிக் அப்டேட்.
ச்சே அது எப்படி தான் கரீட்டா பெண்மை முழிக்குதோ? (ம்கும்..ஐய...இதையெல்லாம் கேட்டுகிட்டு.... ஆண்மை கரீட்டா எழும்போது இந்த பெண்மை முழிக்க கூடாதோ)
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 7:25 AM | Message # 293 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| hai chiko, kathal rasam kottiruchi........
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 7:57 AM | Message # 294 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) kathal rasam kottiruchi..... எனக்கு ஒரு டவுட்டு
காலா காலமா காதல் "ரசம்" "ரசம்" அப்படினே சொல்லுறாங்களே ...
அப்போ அது புளிப்பு காரமா இருக்குமா....காதல்?
அதை எப்போ மற்ற காதல் சொல்லுவாங்க?
* "காதல் குழம்பு"
(ஒரு வேளை குழம்பிய மனநிலையில் காதல் முடிவு எடுத்ததாலோ)
*"காதல் அவியல்"
(ஒரு வேளை ஒரே சமயம் மனசு பலர் மேல் அலைபாய்ந்து காதல் அப்படிங்கிற வலை பின்னி பலரையும் அதுல வீழ்த்தும் போதோ?)
*"காதல் கூட்டு" (ஒரு வேளை காதல் சொல்லிட்டு அப்புறம் எஸ் ஆகி அதுனால அடிச்சி /அரைச்சு மீண்டும் சேர்த்து வைக்கும் போதா)
|
|
| |
SS | Date: Friday, 28 Feb 2014, 8:31 AM | Message # 295 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் - 42
அர்ஜுனும் நந்தனும் மறுதினம் நந்தினியை அழைக்க வர. அங்கே கெளதம் கலங்கிய விழிகளோடு, " அர்ஜுன் அண்ணா, அக்கா நான் என்ன சொன்னாலும் கேக்காம இப்போ படிப்ப பாதில நிறுத்திட்டு US கிளம்பி போறா. அப்பா கிட்ட சொல்லி எனக்கு அங்கே படிக்க விருப்பம். அது தான் கனவு அவர் மனச மாத்தி இன்னிக்கி விடிகாலையில் US கிளம்பினாங்க, நான் உங்க செல்லிலும் நந்தன் செல்லிலும் கால் பண்ணினேன். நீங்க ரெண்டு பேருமே எடுக்கல" என்றான்.
அப்போது தான் தாங்கள் இருவரும் தங்களது கைபேசியை silent மோடில் வைத்திருப்பதை உணர்ந்தனர். மேலும் கெளதம், " அக்கா உங்களுக்கு லெட்டர் குடுத்துட்டு போயிருக்கா" என்று நந்தனிடம் கொடுத்தான்.
அதிர்ச்சியில் இருந்த நந்தன் அந்த லெட்டரை அவசரமாக படித்து முடித்தான். அதில் தான் இனி இந்தியா வர போவதில்லை. நந்தன் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். என்னை காணவோ பேசவோ இங்கே வந்தால் தான் இருக்க மாட்டேன் என்றும் எழுதி இருக்கிறாள் என்று இரத்தின சுருக்கமாக அர்ஜுனிடம் கூறினான்.
அந்த லெட்டரை மறுபடியும் படித்த நந்தன் கோபத்தின் உச்சத்துக்கே சென்றான். கௌதமிடம் தன் கோபத்தை காட்ட கூடாது என்று அமைதியாக இருந்து விட்டான். அர்ஜுனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அன்றிரவு வீட்டிற்கு வந்த நந்தன், பால்கனியில் நின்று நிலவை பார்த்தான். அதில் நந்தினியின் அழகு முகமே வந்தது." அவ்ளோ சொல்லியும் என்னடி பிடிவாதம் உனக்கு. என்ன விட்டு பிரிஞ்சு போறதுல என்ன சந்தோஷம் கண்டாய்" என்று புலம்பினான்.
நிலவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்.
யோசித்து யோசித்து கடைசியில் அவளை தான் தேட போவது இல்லை, அவளாகவே வர வேண்டும் என்று முடிவு செய்து உறங்க நினைத்தான். அதிலும் நந்தினியே வந்தாள்.
Message edited by SS - Friday, 28 Feb 2014, 8:32 AM |
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 8:39 AM | Message # 296 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| ss
ஆஹா உள்ளூருல பிரிச்சி வெச்சா சீக்கிரம் அச்சாரம் தந்து சேர்த்துடறாங்கன்னு இப்படி தூரமா கொஞ்ச காலம் இருக்கட்டும் னு பிளான் பண்ணிடீங்களா?
ம்ம் அவங்களுக்கு எல்லாம் நினைச்சதும் படிக்க US போக முடியுது.. செமஸ்டர் எல்லாம் கிடையாதோ? எப்ப வேணும்னாலும் சேரலாம் போல...விசா ப்ரிச்சனை இல்லை....
எனக்கும் அந்த மாதிரி காலேஜ்ல சீட் கிடைக்குமா?
நான் இப்போவே பெட்டி படுக்கையோட ரெடி
|
|
| |
SS | Date: Friday, 28 Feb 2014, 8:44 AM | Message # 297 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote RAWALIKA (  ) ssஆஹா உள்ளூருல பிரிச்சி வெச்சா சீக்கிரம் அச்சாரம் தந்து சேர்த்துடறாங்கன்னு இப்படி தூரமா கொஞ்ச காலம் இருக்கட்டும் னு பிளான் பண்ணிடீங்களா?
ம்ம் அவங்களுக்கு எல்லாம் நினைச்சதும் படிக்க US போக முடியுது.. செமஸ்டர் எல்லாம் கிடையாதோ? எப்ப வேணும்னாலும் சேரலாம் போல...விசா ப்ரிச்சனை இல்லை....
எனக்கும் அந்த மாதிரி காலேஜ்ல சீட் கிடைக்குமா?
நான் இப்போவே பெட்டி படுக்கையோட ரெடி இதெல்லாம் தமிழ் கதை மற்றும் சினிமாக்களின் யுக்தி பா. சும்மா என்ஜாய் பண்ணுங்க பா.. ரொம்ப கேள்வி கேக்காம அடுத்த update போடுங்க..
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 8:49 AM | Message # 298 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SS (  ) ரொம்ப கேள்வி கேக்காம அடுத்த update போடுங்க.. இப்போதைக்கு கேள்வி கேட்க தானப்பா நேரம் இருக்கு.
எபிசொட் சண்டே தர முயற்சிக்கறேன்.
|
|
| |
Jay | Date: Friday, 28 Feb 2014, 10:34 AM | Message # 299 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Acho SS low budgetla ulloorla mudiklalaamnnu paartha ippadi high budget aakkiteengale.
Nilavikku enmel ennadi kovam nerupppai yerigirathu Intha malarukku en Mel yennadi kovam mullaai maariyathu
|
|
| |
Meenatchi | Date: Friday, 28 Feb 2014, 12:59 PM | Message # 300 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi chiko,
super update potutega pa......
Meenatchi .S
|
|
| |