தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 32 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
MeenatchiDate: Friday, 28 Feb 2014, 6:45 PM | Message # 311
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
end ard potta thane next sty poga mudiyum........megaaaaaaaaaaa seriyalle enaku pidikaathu .ithil kanni teevu rengeku ponnal ?????????????
namba makkal kita ketukalam.ok na end par potudalam ena solrega shan?


Meenatchi .S
 
shanDate: Friday, 28 Feb 2014, 6:49 PM | Message # 312
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote meenasan ()
Ore pattula ulaga kodishwaran aguramathiri orenightla oru varusam oditu......


ஒரே பாட்டில் மட்டும் இல்லை மீனாசன் ஒரே ரூபாயிலும் கோடீஸ் வரன் ஆனான் ஒரு நாயகன் (சென்ட்ரல் ஸ்டேஷன் வாங்கும் அளவு )பார்த்ததிலையா ?


Message edited by shan - Friday, 28 Feb 2014, 6:50 PM
 
shanDate: Friday, 28 Feb 2014, 6:55 PM | Message # 313
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
namba makkal kita ketukalam.ok na end par potudalam ena solrega shan?
Meenatchi .

வாக்கெடுகலாமா?ரவளி எபி கொடுக்க வறேன சொல்லி இருக்கா >சோ நந்தினிக்கும் இன்னும் படிப்பு முடிக்க 2 வருடம் இருக்கே அதுவரை ஓட்டலாம் ........
 
MeenatchiDate: Friday, 28 Feb 2014, 6:56 PM | Message # 314
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
shan next part ready ahh poda?

Meenatchi .S
 
shanDate: Friday, 28 Feb 2014, 6:57 PM | Message # 315
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
shan next part ready ahh poda?
Meenatc

ippotha ?morning poden.........
 
MeenatchiDate: Friday, 28 Feb 2014, 7:07 PM | Message # 316
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
ippotha ?morning poden.........
no prblm aana namba chiko pola romatic ahh episode poda avgala adichuka al ila.


Meenatchi .S
 
shanDate: Friday, 28 Feb 2014, 7:09 PM | Message # 317
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
no prblm aana namba chiko pola romatic ahh episode poda avgala adichuka al ila.
Meen

aamam ......atarku rawali kaathal rasam aviyal araysi vera panna......
 
JayDate: Friday, 28 Feb 2014, 7:16 PM | Message # 318
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
பாகம் 45

மிகுந்த கோவத்தில் அவளைத் தரதரவென்று நந்தன் இழுத்துச் செல்ல, ஜான் அவனைப் பார்த்து, " ஏய் யாரைக் கைய பிடிச்சு இழுக்கற, விடு அவளை", என்று கூற

நந்தினி ஜானைப் பார்த்து, "விடு ஜான் இவர் எனக்குத் தெரிந்தவர்தான்,  நான் பார்த்துக் கொள்கிறேன்", என்றாள்.

கோவ முகம் மாறாமலேயே அவளைத் தன் கார்க்கு இழுத்து தான் தங்கி இருக்கும் ஹோட்டல் நோக்கி காரை செலுத்தினான் நந்தன்.  அவனிடம் நந்தினி பேச முயல

"ஏய் வாயை மூடிட்டு உக்காரு, எதையாவது பேசி என்னைக் கொலை காரன் ஆக்கிடாத", என்று  உச்சஸ்தாயியில் கத்தினான்.

தான் தங்கி இருக்கும் ஹோட்டலுக்குள்  காரை நிறுத்தி அவள் கையைப் பிடித்து தன் ரூமிற்கு இழுத்துச் சென்றான்.

ரூமிற்குள் நுழைந்து கதவை ஆட்டோ லாக் செய்த நந்தன் தன் ஆடைகளைக் களைய ஆரம்பிக்க, அப்பொழுதுதான் நடக்கப் போகும் விபரீதத்தை உணர ஆரம்பித்தாள் நந்தினி.

"வேணாம் நந்து.  நான் சொல்றதைக் கேளுங்க.  அங்க என்ன நடந்ததுன்னு கொஞ்சம் கூடத் தெரிஞ்சுக்காம எனக்கு தண்டனைக் கொடுக்காதீங்க."

"ஏண்டி என்னோட இருக்கறது உனக்கு தண்டனையா, ஏதோ சின்னப் பொண்ணு கொஞ்ச நாள் தனியா இருந்து கஷ்டபட்டா தானா வழிக்கு வருவான்னு பார்த்தா, நீ என்னைக் கழட்டி விட்டுட்டு வெளி நாட்டுக் காரன் கூட செட்டில் ஆகலாம்ன்னு பார்க்கறியா, உன்னையெல்லாம் இத்தனை நாள் விட்டு வச்சதே தப்புடி", என்று கூறியபடியே அவளைக் கட்டிலில் தள்ளி அவள் மீது பரவிப் படர ஆரம்பித்தான்.

அவன் சொன்ன வார்த்தையிலேயே உள்ளம் நொந்த நந்தினி நடக்கும் விபரீதத்தை எதிர் கொள்ள ஆரம்பித்தாள்

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இடம் பதமாய்த் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தாள் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ


Message edited by Jay - Friday, 28 Feb 2014, 7:22 PM
 
JayDate: Friday, 28 Feb 2014, 7:18 PM | Message # 319
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
ஷாந்தி, மீனாக்ஷி சூப்பர் அப்டேட்ஸ்

சிந்துபாத் கதை கூட முடிஞ்சுடும் போல இருக்கு நாம முடிக்க மாட்டோம்
 
MeenatchiDate: Friday, 28 Feb 2014, 7:48 PM | Message # 320
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote Jay ()
ஷாந்தி, மீனாக்ஷி சூப்பர் அப்டேட்ஸ் சிந்துபாத் கதை கூட முடிஞ்சுடும் போல இருக்கு நாம முடிக்க மாட்டோம்
nama ellam yaru?sindhu bath pakathu veedu ila?


Meenatchi .S
 
Search: