தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 34 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Friday, 28 Feb 2014, 10:54 PM | Message # 331
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -47
நந்தினியோ அறையில் பிரமையில் .......நந்தன் மாயவை மனம் செய்யவில்லை என்று காதல் மனம் சந்தோசபட்டாலும் ,என்னை தேட மாட்டேன்னு சொல்லிட்டனே என்று கண்ணீரில் கரைந்தாள்....
நடந்ததை நினைத்து இனி அழ கூடாது என முடிவெடுத்து கண்ணீரை துடைத்து கொண்டாள்....அவன் நினைகலைனா என்ன ,எனக்கு இந்த பொன் தாலியே போதும் (தங்கம் )நான் மனதால் அவனுடன் வாழ்கிறேன் .......
அதில்ரிருந்து அவள் நண்பர்களுடன் வெளியே செல்வதில்லை .தன ஹோச்டேல் படிப்பு இதில் மட்டுமே கவனம் கொண்டு முதல் வகுப்பில் தேறினாள்......
(நந்தினி விமானம் ஏறிய அதே நேரம் இங்கே அர்ஜுன் என்ன செய்றான் பார்க்கலாமா .என்ன ப்பா புரியலையா பிளாஷ் பாக்)
மாயா buliders பரபரப்பாக இயங்கியது ........டக் .டக் என shoe ஒலிக்க தன சிறு புன்னகையுடன் அனைவர்க்கும் வணக்கம் சொல்லியபடி சுரேஷ் தன் அறை
உள்ளே நுழைந்தான் ..அவனது செயலர் போனில் சார் உங்களை பார்க்க அர்ஜுன் என்பவர் வந்திருகிறார் .உள்ளே அனுபவா என்று கேட்டாள்.
என்ன விசயமா ?சுரேஷ் கேட்க .
பர்சனல் சொன்னார் சார் என்றாள்.
சரி உள்ளே அனுப்பு என்று சொல்லி போனை வைத்தான் .......
கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன் ......
வணக்கம் .நான் மாயாவின் அண்ணன் என்று அறிமுக படுத்தி கொண்டான் .
மாயா என்ற பேரை கேட்டவுடன் சீட்டில் இருந்து எழுந்து விட்டன சுரேஷ் பிரமையில் (இது ஒரு காதல் கிறுக்கு )

ஓஹ.உக்காருங்க .உக்காருங்க .......இப்படி ஒரு அண்ணன் இருபதாக மாயா சொன்னதில்லை என்றான் .
நான் அவ பெரியப்பா பய்யன் .....2 குடும்பகளிடையே கொஞ்சம் ஊடல் .
சரி என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீங்க என்று கேட்க ...
மாயவை பற்றி உங்களிடம் பேச வந்தேன் என்று சொல்ல .....
அதை நீங்க நந்தனிடம் தான் பேசணும் என .........சுரேஷ் முதலில் நான் சொல்வதை பொறுமையா கேளுங்க என (பழைய fb )சொல்ல
சுரேசின் காதல் மனம் புலம்ப ஆரம்பித்தது .மயூ மயூ என்று ....
எனக்கு மயூ போன் நம்பர் வேண்டுமே என்று வாங்கி அவன் காதல் கடலை போட ஆரம்பிக்க இங்கே அர்ஜுனுக்கோ உகி நினைவால் உடல் சூடாக
ஒரு புன்னகை பூவே ,
சிறு பூக்களின் தீவே ,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு ,
என் வாலிப நெஞ்சம்,
உன் காலடி கெஞ்சும் ,
சிறு காதல் பிச்சை போடு கண்ணு ,
நான் கெஞ்சி கேட்கும் நேரம் ,
உன் நெஞ்சின் ஓரம் ஈரம் ,
எ , ச்சோ அச்சோ ,
காதல் வாராதோ ?
 
shanDate: Friday, 28 Feb 2014, 11:00 PM | Message # 332
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அச்சோ இதென்ன குழப்பம் .......ரவளி தீர்ப்பு சொல்ல வா .......
ss பாகம் 1 நா .சிகோ எபி அப்படியே வேற பக்கம் போயடிசு........
பஞ்சாயத்தை கூட்டுங்க ........
 
SSDate: Friday, 28 Feb 2014, 11:02 PM | Message # 333
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote chiko ()
ss நீங்க முந்திக்கிட்டீங்க.
 Ha ha ha.. no problem chiko.. options ah vechidalam readers kku.. Option A venumna ennoda part padikkattum.. Option B venumna ungalodadhu padikkattum..

Aana neenga kadhaya mudikka try panni nalladhu panna irukkeenga.. naan izhukka try panren.....
 
SSDate: Friday, 28 Feb 2014, 11:04 PM | Message # 334
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
அச்சோ இதென்ன குழப்பம் .......ரவளி தீர்ப்பு சொல்ல வா .......ss பாகம் 1 நா .சிகோ எபி அப்படியே வேற பக்கம் போயடிசு........
பஞ்சாயத்தை கூட்டுங்க ........

No problem Shaan.. Naan soli irukken.. yaarukku eppadi venumo padikkalam.. chiko sonnadhu pola.. kalyanam panni kovathula vittu ponadhu pola eduthukkalam he he he
 
shanDate: Friday, 28 Feb 2014, 11:07 PM | Message # 335
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
eppadi ss,
un epiyil vittu poitan,chiko epiyil kalyanam senjittan .........join agave agathu....
 
SSDate: Friday, 28 Feb 2014, 11:12 PM | Message # 336
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
eppadi ss,un epiyil vittu poitan,chiko epiyil kalyanam senjittan .........join agave agathe

naan adha yosikkala pa.. venumna kalyanam senjittu vittu poitan nu potta ?? uhm
 
shanDate: Friday, 28 Feb 2014, 11:13 PM | Message # 337
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
naan adha yosikkala pa.. venumna kalyanam senjittu vittu poitan nu potta ?? uhm


sandoama irukum pothu eppadi vittutu povan.kovama irundaal paravaa illai.....
 
SSDate: Friday, 28 Feb 2014, 11:16 PM | Message # 338
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
sandoama irukum pothu eppadi vittutu povan.kovama irundaal paravaa illai.....

Not sure!! parkalam nalaikku namma thozhigal enna solrangnnu
 
shanDate: Friday, 28 Feb 2014, 11:17 PM | Message # 339
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
Not sure!! parkalam nalaikku namma thozhigal enna solrangnnu


ellorum kulambattumnu solre wacko
 
SSDate: Friday, 28 Feb 2014, 11:18 PM | Message # 340
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
ellorum kulambattumnu solre wacko
edho nammaala mudincha siru thondu... tongue
 
Search: