தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 7:51 PM | Message # 281 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| மீனா டார்லிங்
இனி ஹெல்மெட்டை மாட்டி விட்டுடலாம். இனி அப்பப்போ வந்து அப்ட்டேட் போட்டுடுங்க.
சாந்தி சூப்பர் பல்பு படும் பாடு இருக்கே இவங்க கிட்ட...அதை எறியவே விடமாட்டாங்க போல
jay நம்ப சாந்தி கூட நீங்களும் சேர்த்து இந்த தர்பாரின் ஆஸ்தான பாடகி ஆகிடீங்க. வாழ்த்துக்கள்!
|
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 9:15 PM | Message # 282 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| shan update சூப்பர் பா... அதுவும் பல்பு இருக்கே neon பல்பு தான் போங்க.... தமிழ் கதைகளில் செகண்ட் ஹீரோ வங்காத பெயரை வாங்கின அர்ஜுனுக்கு ஓர் O போடணும்....
meenasan ...நச்சுனு என்ட்ரி குடுத்து update போட்டுடீக..... மேலும் update போட்டு இழுவையாய் இழுக்க வாழ்த்துக்கள்.
jay எப்படி இப்படி ? இனிமேல் விஜி சொன்னது போல நீங்க இரண்டு பேர் தான் தர்பாரின் ஆஸ்தான situation சாங் ஸ்பெஷலிஸ்ட்கள் .... ( ஷார்ட்டா SSS இல்லடி S3.. எப்புடி ??? )... மேலும்... பாட்டு மட்டும் போறாது jay.நச்சுனு ஒரு எபி குடுங்க பார்க்கலாம்....
மீனாட்சி.. நீங்க... ஆசைப்பட்டது போல .. கதை போய்டே இருக்கே .....
Message edited by SS - Thursday, 27 Feb 2014, 9:16 PM |
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 9:45 PM | Message # 283 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote meenasan (  ) (எந்த கார் வந்தச்சு?). .மிண்டும் தன மன குதிரையை இழுத்து நிறுத்தும் பொது யாரோ தன அருகில் இருப்பதை உணர்ந்து திருப்பியவள் .....அர்ஜுன்..... என்று வாய் உலர் கேட்டள். கார் தானே பா கேட்டீங்க... ஆடி ஆடி வந்த ஆடியா இருக்கலாம்.. இல்லடி ஹம் பண்ணிடே வந்த hummer ஆஹ இருக்கலாம்.. இன்னொரு பார்ட்ல ஒரு கார் பார்த்தேனே.. மறந்து போச்சே.. அதா கூட இருக்கலாம்... இவ்வளோ ஏன் .. அவங்க வீட்ல அவசரத்துக்கு இருக்கும் Santro , மாருதி ஓம்னி இல்லாட்டி டாட்டா இண்டிகா கூட இருக்கலாம் பா.. ( அப்பாடி... நிறைய கார் வந்தாச்சு பா... இன்னும் வேற எதாவது மேக் இருந்தால் சேர்த்து கொள்ளுங்கள்....)
மீனா.. எனக்கு டவுட் பா.....
அ) அது ஏன் பா மனச குதிரையோட compare செய்யறாங்க..... எந்த ஊருக்கு போச்சு அந்த குதிரை...
ஆ)இன்னும் ஒன்னு.. அர்ஜுனுக்கு எப்படி தெரியும் இவ இந்த கோவிலில் தான் இருக்கான்னு..... ஒரு வேளை மை போட்டு பார்பாங்களா ...... பல்பு அப்போ மட்டும் கரெக்ட் ஆஹ எறிஞ்சிட்டு இருந்துச்சோ.
(அச்சோ விஜி காத்து என் மேல பட்டிச்சு போலவே.. நானும் டவுட் நிறைய கேக்கறேனே..)
Message edited by SS - Thursday, 27 Feb 2014, 9:46 PM |
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:07 PM | Message # 284 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote meenasan (  ) Shan namma heroin vanguratha vidava.........vangittaru...antha hero pasanga avangalagam thiruntha mattanga....neengalaum thiruntha vida mattinga...so helmet pottuvituta..namma hero pazhakathsothula adippara:p... batman ..avar kai puncher aidumla.......apporum slowa vittuvuvanga.....ethayum tholainooku parvail parkanum okva :suspect: அச்சோ மீனா அடி மடில கை வெக்கறீங்களே..... ஹெல்மெட் போட்டு முஞ்சிய மூடிட்டா.... அச்சாரம், அடிக்கறது, மின்னல், கண்ணுக்குள்ள நோக்கறது அப்பறம் etc எல்லாம் இருக்காதே.. அது இல்லாம தமிழ் கதை ஓடாதே பா......
Message edited by SS - Thursday, 27 Feb 2014, 10:12 PM |
|
| |
RAWALIKA | Date: Thursday, 27 Feb 2014, 10:11 PM | Message # 285 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SS (  ) அச்சோ மீனா அடி மடில கை வெக்கறீங்களே..... ஹெல்மெட் போட்டு முஞ்சிய மூடிட்டா.... அச்சாரம் அப்பறம் etc எல்லாம் இருக்காதே.. அது இல்லாம தமிழ் கதை ஓடாதே பா...... ss
நம்ப ஆளுங்க கில்லாடிகள்
ஹெல்மெட் கேப்ல அச்சாரம் போட வழிபண்ணிடுவாங்க.
நல்ல வேளை பழைய படத்துல வந்த மாதிரி தலைமுதல் கால்வரை இரும்பு கவசம் போடாதவரை நிம்மதியாக கதைய ஓட்டுவாங்க...
|
|
| |
SS | Date: Thursday, 27 Feb 2014, 10:13 PM | Message # 286 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote RAWALIKA (  ) நல்ல வேளை பழைய படத்துல வந்த மாதிரி தலைமுதல் கால்வரை இரும்பு கவசம் போடாதவரை நிம்மதியாக கதைய ஓட்டுவாங்க... meenasan இப்போ இருக்கற மூட்ல சொன்னாலும் சொல்லுவாங்க பா.. பெண்கள் எல்லாமே இரும்பு கவசம் போட்டு தான் கதைல வரணும்...
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 10:45 PM | Message # 287 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) ஒண்ணுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்காது மர்மமாய் இருக்குது
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 10:51 PM | Message # 288 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) ( ஷார்ட்டா SSS இல்லடி S3.. எப்புடி ??? )...
|
|
| |
shan | Date: Thursday, 27 Feb 2014, 10:55 PM | Message # 289 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) இன்னும் ஒன்னு.. அர்ஜுனுக்கு எப்படி தெரியும் இவ இந்த கோவிலில் தான் இருக்கான்னு..... ஒரு வேளை மை போட்டு பார்பாங்களா ...... பல்பு அப்போ மட்டும் கரெக்ட் ஆஹ எறிஞ்சிட்டு இருந்துச்சோ. அவனோ 0 வட்ஸ் பலப் .சோ ஜோசியரிடம் போய் இருப்பான்
|
|
| |
chiko | Date: Friday, 28 Feb 2014, 2:32 AM | Message # 290 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| நீயின்றி நான் இல்லை - 41
யுக்தா, கோயில்ல வச்சி சீன் போடாதே.நீ முதல்ல எந்திரி,நாம ஹம்மர்ல போய்கிட்டே பேசலாம்.
முடியாது..இங்கேயே ஒரு பதில சொல்லுங்க.
புரியாம பேசாதே...மாயா என்னோட சித்தப்பா அதித்ய பூபதியோட பொண்ணு.எங்க சித்தப்பா இருபத்தஞ்சி வருசத்துக்கு முன்னாடியே வீட்டை விட்டு போயிட்டாரு. மாயாவை செல்லம் கொடுத்து சித்தப்பா, குட்டிச்சுவராக்கி வச்சிருக்காரு.அவளும் அவ முதல்ல லவ் பண்ணுன சுரேஷும் ரொம்ப நெருக்கமா இருக்கறதை,யாரோ வீடியோ எடுத்திருக்காங்க.அதை பார்த்து சித்தப்பாவும்,சித்தியும் டென்சன் ஆகி,அவளை வீட்டை விட்டு போக சொல்லிட்டாங்க.அவ என் கிட்ட வந்து அழுததை தான் நீ பார்த்து மலை ஏறிட்ட.
அர்ஜுன்,என்னை மன்னிச்சிடுங்க.
நான் மன்னிக்கனும்னா நீ என்ன பண்ணனும்னு உனக்கே தெரியும்.வா காருக்கு போகலாம்.
காரின் உள்ளே,பேபி இப்போ உன்னோட மன்னிப்பை கேளு..
இப்படி கண்ணை திறந்து வச்சிருந்தா நான் எப்படி கேக்குறது?கண்ணை மூடுங்க.
மூடிய அர்ஜுனின் கண்ணிலே முத்தமிட்ட யுக்தாவை அப்படியே அனைத்து அவள் உதடுகளை மூடிய அர்ஜுன் ,அவள் போனி டெயிலை கட்டிய ரப்பர் பான்டை ஊருவி எடுத்து அவள் கூந்தலிலே தன் விரலை நுழைக்கிறான். உதட்டில் இருந்து கழுத்துக்கு இறங்கிய அர்ஜுனின் உதடும், கைகளும் எல்லை மீறும் போது,முளித்துகொண்ட யுக்தாவின் பெண்மை,
அர்ஜுன் என்னை விடுங்க ,மத்தது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான். ஏண்டி, உனக்கு எப்படி கரக்டா அலாரம் அடிக்குது?
அதெல்லாம் அப்படித்தான்.இப்போ வண்டிய கிளப்புங்க.எனக்கு டைம் ஆச்சு,அம்மா குட்டி போட்ட பூனை மாதிரி கேட்டுக்கும் வாசல் படிக்கும் அலைஞ்சிட்டு இருப்பாங்க.நான் வேற சமாளிக்கணும். இன்னும் ஒரு மாசம் தான் எங்கக்கா கல்யாணம் முடிஞ்சவுடன்,எங்கம்மாவிடம் பேசிவிடுகிறேன்.இப்போ உங்க கையை என்னோட இடுப்பிலே இருந்து எடுத்து ஸ்டியரிங்கை பிடிங்க.
பெருமூச்சு விட்ட அர்ஜுன் ஹம்மர்ஐ யுக்தவின் தெரு கோடியில் நிறுத்துகிறான்.
பை அர்ஜுன்...
பை பேபி...
அப்போது தெரு முனையில் இருந்த டீக்கடையில் இருந்து ....
இசையில் தொடங்குதம்மா...ஹா...விரக நாடகமே....
வசந்தம் கண்டதம்மா....ஹா ....வாழும் வாலிபமே....
|
|
| |