பயனுள்ள தகவல்கள் - Page 4 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
பயனுள்ள தகவல்கள்
srkDate: Thursday, 23 Jan 2014, 9:48 AM | Message # 1
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்

Added (23 Jan 2014, 9:47 AM)
---------------------------------------------
பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

http://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்பதை கிளிக் செய்யலாம் அல்லது  Registration செய்ய https://portal2.passportindia.gov.in/AppOnli....cale=en என்ற லிங்க்ல் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)

Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)

First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்

Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்

Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)

Place of Birth: பிறந்த ஊர்

District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்

Qualification: உங்களது படிப்பு

Profession: தொழில்

Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)

Height (cms): உயரம்

Present Address: தற்போதைய முகவரி

Permanent Address: நிரந்தர முகவரி

Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை

Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி

Marital Status: திருமணமான தகவல்

Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

Added (23 Jan 2014, 9:48 AM)
---------------------------------------------
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால்

 “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்

Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்

Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)

Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், . அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.

முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

· வாக்காளர் அடையாள அட்டை

· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்

· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்

· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.

பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.

போட்டோ பாஸ்போர்ட் அலுவலகத்திலேயே எடுப்பார்கள்.

நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்…


Life is God's Gift
 
srkDate: Tuesday, 11 Feb 2014, 9:06 AM | Message # 31
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
உங்கள் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தொலைபேசி எண்கள்




Life is God's Gift
 
NathasaaDate: Tuesday, 11 Feb 2014, 3:57 PM | Message # 32
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi friends smile
thnQ for the useful information
 
RAWALIKADate: Sunday, 16 Feb 2014, 10:16 AM | Message # 33
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline


பசுமைக் குழு
காய்கறி சாகுபடி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் வேளாண் அறிவியல் நிலையத்தில்,
பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு,
20-ம் தேதி கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள்,
21-ம் தேதி வணிக ரீதியிலான காய்கறி சாகுபடி முறைகள்,
22-ம் தேதி இறவை மற்றும் மானாவாரியில் ஒருங்கிணைந்தப் பண்ணையம் அமைத்தல்,
25-ம் தேதி சோளத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்,
28-ம் தேதி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு செய்துகொள்ளவும்.

செல்போன்: 99429-78526

காளான்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில்
பிப்ரவரி 18-ம் தேதி தேனி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்,
21-ம் தேதி காளான் வளர்ப்பு,
26-ம் தேதி ஒருங்கிணைந்தப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொலைபேசி: 04285-241626



முயல்!

மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்
பிப்ரவரி 25-ம் தேதி ஆடு வளர்ப்பு,
26-ம் தேதி கோழி மற்றும் ஜப்பானிய காடை வளர்ப்பு,
27-ம் தேதி முயல் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொலைபேசி: 0452-2483903

ஜப்பானிய காடை!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி நிலையத்தில்,
பிப்ரவரி 18-ம் தேதி ஜப் பானிய காடை வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொலைபேசி: 0427-2410408

கருத்தரங்கு

சேலம், சந்தியூர், வேளாண் அறிவியல் நிலையத்தில்
பிப்ரவரி 12-ம் தேதி 'பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமை’
பற்றிய ஒருநாள் கருத்தரங்கு நடை பெற உள்ளது.
முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொலைபேசி: 0427-2422550

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம்.

எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,
அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை
தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே
உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  - ஆசிரியர்







Message edited by RAWALIKA - Sunday, 16 Feb 2014, 10:26 AM
 
NathasaaDate: Sunday, 16 Feb 2014, 10:50 AM | Message # 34
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Informative one viji sis smile
 
ArunMozhiDate: Sunday, 16 Feb 2014, 11:26 AM | Message # 35
Major general
Group: *Checked*
Messages: 442
Status: Offline
Disabling a Stolen Mobile Phone



To check your Mobile phone's serial number, key in the following digits on your phone: 

* # 0 6 # 

A 15 digit code will appear on the screen. This number is unique to your handset. Write it down and keep it somewhere safe. when your phone get stolen, you can phone your service provider and give them this code. They will then be able to block your handset so even if the thief changes the SIM card, your phone will be totally useless. 

* You probably won't get your phone back, but at least you  know that whoever stole it can't use/sell it either. 

* If everybody does this, there would be no point in people  stealing mobile phones.

HI, Riya

Only in india or other country is same code

Arun
 
srkDate: Monday, 17 Feb 2014, 9:02 AM | Message # 36
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline


Life is God's Gift
 
srkDate: Monday, 17 Feb 2014, 2:45 PM | Message # 37
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
LPG cylinder ஆல் ஏற்படும் உயிர் உடமை இழப்புக்கு 40 லட்சம் வரை இன்சூரன்ஸ் claim பண்ண முடியும்..

ஆனால் இந்த விதி முறை..படித்த...படிக்காத..மக்களுக்கு தெரிவதில்லை தெரியபடுத்துவதில்லை என்பதே உண்மை....

While there have been regular incidents of domestic LPG cylinders exploding, causing loss to life and property across the state, not a single affected consumer has claimed insurance so far.

The LPG cylinder explosion in the old city few days back claimed five lives, but no one seems to be aware of the insurance cover available for domestic LPG consumers in case of such mishaps. Clearly the state government, the civil supplies department or the gas agencies do not bother to inform consumers about this benefit.

Enquiries revealed that domestic LPG consumers are entitled to a risk cover of up to Rs 40 lakh in case of loss of life or damage to property due to cylinder explosions.Though the city has witnessed quite a few such unfortunate incidents over the years, insurance companies or gas agencies have not seen a single claim in the last 20 years. The ignorance of the consumers is a blessing for nationalised insurance firms, which are pocketing crores of rupees every year paid as premiums.Gas agencies in the city alone have paid nearly Rs 3 crore in premiums during the last 15 years, but not a single claim has been made by any affected consumer so far.

According to the Indian Oil Corporation website, “In the event of accident all registered LPG consumers are covered under an insurance policy taken by the PSU Oil Companies. In case of an accident, the customer must immediately inform the distributor in writing. The distributor then informs the concerned oil company and the insurance company about the same.


The distributor will offer assistance to the customer in completing the formalities of insurance claims arising out of the accident. All LPG distributors also have Third Party Liability Insurance to cover losses in the event of an accident.”Meanwhile, the HPCL website states, “All registered HP GAS consumers are insured against outcome of an accident at their registered premises due to LPG. Details are available with all the distributors and the Customer Service Cell. HPCL has also taken a Public Liability Insurance Policy.”

Source: Deccan Chronicle


Life is God's Gift

Message edited by srk - Monday, 17 Feb 2014, 2:56 PM
 
srkDate: Monday, 17 Feb 2014, 2:59 PM | Message # 38
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
LPG cylinders come with Rs. 40 lakh risk cover

Every year, India  sees its fair share of LPG cylinder mishaps causing loss of life, limb and material assets.
While most us know how to avoid accidents, few know that we have Rs. 40 lakh risk cover in case of damage due to cylinder explosion!“Around 10,000 incidents of cylinder explosions take place in different part of the country every year. Instances of death in such incidents are low, but cylinder explosions cause maximum damage to houses and properties, besides Injury to people,” informed Ishwar Lal Jat, chief fire officer, adding that most people don’t claim this insurance amount in both cases !!In fact, most companies have not seen a single insurance claim from citizens in years. Given the level of awareness, it’s not a surprise.

Customers are TOTALLY  unaware !!

Source: www.hp-gas.in
(Hi Moderators, Couldn't able to paste URL links in the post)


Life is God's Gift
 
JasDate: Thursday, 20 Feb 2014, 11:44 PM | Message # 39
Private
Group: Users
Messages: 17
Status: Offline
வீட்டுக் குறிப்புகள்,

  வாழைக்காயை ஈரமில்லாத பாலிதீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

உல்லன், கம்பளி போன்றவற்றை மடித்து அலமாரியின் உள்ளே வைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம் ! நடுவில் வேப்பிலையை வைத்து, கட்டி வைத்தால் கம்பளியில் ஓட்டை விழாது.

ஸ்டிக்கர் பொட்டுகளை ஒட்டியதால் முகம் பார்க்கும் கண்ணாடி பிசுபிசுவென்று இருக்கிறதா? டீ டிகாஷனுடன் சிலதுளி எலுமிச்சைச்சாறு அல்லது சிட்ரிக் ஆஸிட் கலந்து, ஒரு துணியில் தொட்டு அந்த இடத்தில் துடைத்து, உடனே ஓர் உலர்ந்த துணியால் நன்றாகத் துடையுங்கள். கண்ணாடி பளிச்சிடும். டைல்ஸ், சுவிட்ச் போர்டு போன்றவற்றில் உள்ள அழுக்கையும் இதே முறையில் நீக்கலாம்.

தோல் பொருட்கள், ஹேண்ட் பேக், பர்ஸ் போன்றவை பழசாகிவிட்ட தோற்றம் கொண்டால், சிறிது தேன் மெழுகை அதன் மீது தடவி துடைத்துவிடுங்கள். புத்தம் புதிதாய்க் காட்சி தரும்.

வாடிய கொத்துமல்லித் தழையை வெது வெதுப்பான வெந்நீரில் போட்டு எடுத்தால் ஃப்ரெஷ் ஆகிவிடும்.

அரைத்து வைத்திருக்கும் ராகி அல்லது கோதுமை மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமல் இருக்க ஒரு சிறு துணியில் உப்பைக் கட்டி மாவுக்குள் போட்டு விட்டால் போதும்.


Message edited by Jas - Thursday, 20 Feb 2014, 11:44 PM
 
JasDate: Thursday, 20 Feb 2014, 11:45 PM | Message # 40
Private
Group: Users
Messages: 17
Status: Offline
Hi friends,

Thanks for the useful Infos.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் » பயனுள்ள தகவல்கள் (நம்பகமான பயனுள்ள தகவல்களை இங்கு பகிரலாம்)
Search: