தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
Meenatchi | Date: Monday, 17 Feb 2014, 11:20 AM | Message # 21 |
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| rawalika ku question queen nu name vachudam pola?pavam namba frds elam last week vp book padichu confuse agi apram story eluthina evlo question at atime keta pavam ela namba frds?
Meenatchi .S
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 1:03 PM | Message # 22 |
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote RAWALIKA ( ) கிரேக்க சிலை கிரேக்க சிலைன்னு சொல்லுறீங்களே.... அப்படின்னா என்னாங்கோ? writers அவங்களைப் பத்தி என்ன எழுதினாலும், முடியுதோ முடியலையோ பிரமாதப் போஸ் கொடுத்து சிலை மாதிரியே நிக்கறாங்க பாருங்க அதுதான் அந்தப் பேரு .
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 1:06 PM | Message # 23 |
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote RAWALIKA ( ) அழகா இருந்தா கெடுதல் வருமா???? (அதுனால தான் நமக்கு கெடுதல் வரலையோ) நான்தான் சொல்லி இருக்கேன் இல்ல. நாமல்லாம் காலேண்டர் மகாலக்ஷ்மி பக்கத்துல இருக்கற யானை மாதிரி,யானைக்கு எல்லாம் கெடுதல் வருமா. நம்மளைக் கட்டிகிட்டதால நம்ம வீட்டு ஆளுங்களுக்கு வேணா வரலாம்
இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி கேக்கற நேரத்துல அடுத்த பார்ட் போடலாம் இல்லை
|
|
| |
srk | Date: Monday, 17 Feb 2014, 1:07 PM | Message # 24 |
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote RAWALIKA ( ) எனக்கு ஒரு (பல) டவுட்டு எப்படி நாயகிக்கு X-ரே கண்களோ....அழகான கால்களை பார்க்க முடியுது.
சந்தன சிலை..சந்தன சிலைன்னு சொல்லுறாங்களே... அது சந்தனமரக்கட்டை கொண்டு செஞ்சதுதானே.... அப்போ லீகல்/ இல்லீகல்
ஓரமா கடலை வறுத்தால் யாரும் கடுப்பாகி ஹோர்ன் அடிக்க மாட்டாங்களே!
புயலா வண்டிய ஓட்டாமலே சடன் பிரேக் போடுறாங்க..இவிங்க புயல் மாதிரி பறந்தால் நிலைமை என்ன ஆகும்?
நம்ப நாட்டுல ...தமிழ் நாட்டுல எத்தனை பன்னாட்டு நிறுவனம் இருக்கணும்..அதுவும் நம்ப ஆளுங்களுக்கு சொந்தமா! அதுவும் திருமணம் ஆகாத வயசு பசங்களுக்கு!
கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்!
மத்தவங்க எல்லாம் உழைக்கறது இல்லை...அதுனால தான் அவங்களுக்கு சொந்தமா பன்னாட்டு நிறுவனம் இல்லை! விஜி,
கண்ணுல மின்னல் மழை எல்லாம் இருக்கும் போது x ரே மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு. அதுவும் ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டுமே!!!!!!!!
இனி வரும் எபிசொடுல இன்னும் என்னவெல்லாம் கண்ல add பண்ணலாம்????? மீ திங்கிங்.......
இது சந்தன பொடியை குழைத்து அச்சில் வார்த்த சிலை. நோ மரக்கட்டை.....இந்த சிலையை கல்யாணம் பண்ணா லீகல்.......இல்லன்னா..........
ஆறடி கிரேக்க சிலைகளை கணக்கெடுங்க.......பன்னாட்டு நிறுவனம் லிஸ்ட் கிடைச்சுடும்.
Life is God's Gift
|
|
| |
srk | Date: Monday, 17 Feb 2014, 1:19 PM | Message # 25 |
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote RAWALIKA ( ) கிரேக்க சிலை கிரேக்க சிலைன்னு சொல்லுறீங்களே....அப்படின்னா என்னாங்கோ? ஒரிஜினலா வந்த M&B ல பெரும்பாலும் நாயகர்கள் கிரேக்க வம்சமா இருப்பாங்க.
அது அப்படியே இங்க உள்ளவங்களுக்கும் செட் ஆயிடுச்சி......கருப்பா களையா உயரமா இருந்தாலே கிரேக்கச் சிலை தான்........
Life is God's Gift
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 1:21 PM | Message # 26 |
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| நீயின்றி நானும் இல்லை
பார்ட் 3
ஆடி காரிலிருந்து இறங்கி ஆடி ஆடி உள்ளே போகும் நந்தனைப் பார்த்து பணியாளர்கள் அத்தனைப் பேரும் வணக்கம் சொன்னார்கள். அவர்களுக்கு ஒரு தலையசைப்பையே பதிலாக கூறி தன் அறைக்குள் சென்று மறைந்த நந்தனைப் பார்த்து, ஸ்டெல்லா பெருமூச்சு விட
"என்னடி மூச்சு எல்லாம் பலமா வருது",என்று தாரணி கேட்க்க
"எங்க இவனைப் பார்த்து நாம பெருமூச்சுதான் விட முடியும். எவ வந்து கொத்திட்டு போக காத்திருக்காளோ", என்றாள்.
"நீயும்தான் இங்க சேர்ந்த நாள்ல இருந்து மேக் அப் போட்டு அவரை கவுக்கலாம்ன்னு பார்க்கற, முடியுதா",
"போடி போடி இதெல்லாம் time pass தாண்டி,நமக்கெல்லாம் இப்படி விறைப்பா இருக்கற ஆள் செட் ஆக மாட்டான்."
"என்னடி இப்படி சொல்லிட்ட.அவரோட சொத்து மதிப்பு உனக்குத் தெரியுமா. இந்த ஊருலேயே 5 நட்ச்சத்திர ஹோட்டல் 6 வச்சிருக்காரு. அதைத் தவிர 20 ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். நாலு கம்ப்யூட்டர் கம்பெனி, எட்டு multi story பில்டிங்க்ஸ். இத்தனையும் இவருக்குச் சொந்தம். இவரைப் போய் வேண்டாம்ன்னு சொல்ற"
"ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் என்னடி பண்ண,அந்த அல்டாப்காரிகிட்ட யாரு போட்டிக்குப் போவா"
"அது சொன்னியே ரொம்ப correct. சரி வா கொடுக்கற சம்பளத்துக்கு இனியாவது வேலை செய்யலாம்", கிட்டத்தட்ட லஞ்ச் hour வரை கதை அடித்த இவர்கள் கம்ப்யூட்டரை on பண்ணியவுடன் அவர்கள் சொன்ன அந்த அல்ட்டாப்காரி அங்கம் தெரியும் சிக்கென்ற ஆடை அணிந்து டாக் டாக்கென உயர்ந்த குதிகால் காலணி அணிந்து அரேபியன் குதிரையைப் போல நந்தனின் அறைக்குள் புகுந்தாள்.
Message edited by Jay - Monday, 17 Feb 2014, 1:50 PM |
|
| |
shan | Date: Monday, 17 Feb 2014, 1:29 PM | Message # 27 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| inge tamilil type panna mudiyalai........nee eppadi podre jay?
|
|
| |
Jay | Date: Monday, 17 Feb 2014, 1:49 PM | Message # 28 |
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Google Translater Shanthi
|
|
| |
SS | Date: Monday, 17 Feb 2014, 2:23 PM | Message # 29 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote Jay ( ) இந்த ஊருலேயே 5 நட்ச்சத்திர ஹோட்டல் 6 வச்சிருக்காரு. அதைத் தவிர 20 ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். நாலு கம்ப்யூட்டர் கம்பெனி, எட்டு multi story பில்டிங்க்ஸ். இத்தனையும் இவருக்குச் சொந்தம். இவரைப் போய் வேண்டாம்ன்னு சொல்ற" jay சொத்து போதுமா பா.. இன்னும் கொஞ்சம் கப்பல் வியாபாரம்... அப்பறம் கோயம்புத்தூர் காட்டன் மில்ஸ் ... அப்பறம் கொஞ்சம் நிலபுலன்கள் அதாவது ஒரு இரண்டாயிரம் ஏகர் நிலம்.. அதெல்லாம் வேண்டாமா.... அப்பறம் பரம்பரை வைர நகைகள்...
ராஜ பரம்பரை.. ராஜா ரகுனந்தன்(அ) நந்தன்...... இப்படி எதாவது உண்டா .. பெரிய அரண்மனை....
Message edited by SS - Monday, 17 Feb 2014, 2:26 PM |
|
| |
shan | Date: Monday, 17 Feb 2014, 2:33 PM | Message # 30 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay ( ) Google Translater Shanthi
transalate panni poda mudiyalai.just read&enjoy intha statement varuthu......
|
|
| |