தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 60 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » தர்பார்...நையாண்டி தர்பார்! » தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! (தர்பார் .... நையாண்டி தர்பார்! Second Story Page 50)
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Thursday, 29 May 2014, 11:14 AM | Message # 591
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
ஐயையோ எல்லாரையும் சுத்த விடனும்ன்னே இந்தக் கதை எழுதறா மாதிரியே இருக்கே.கன்னித்தீவு கதைல வரா மாதிரியே முடிவே இல்லாம யார் யாரோ வராங்க அடிச்சுட்டு போயிடறாங்க.  முதல்ல இந்தக் கதைல மொத்தம் எத்தனை கேரக்டர்ன்னு சொல்லுங்க.  திடீர்ன்னு வீர் அடி வாங்கறார்,அவர் அடிவாங்கும்போதே விக்ரம் மின் தூக்கில எறராறு. இந்தக் கதைக்கு நான் போடற சிச்சு சாங்

ஒண்ணுமே புரியல கதையில

என்னமோ நடக்குது,மர்மமாய் இருக்குது
 
shanDate: Thursday, 29 May 2014, 1:47 PM | Message # 592
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Jay ()
முதல்ல இந்தக் கதைல மொத்தம் எத்தனை கேரக்டர்ன்னு சொல்லுங்க. திடீர்ன்னு வீர் அடி வாங்கறார்,அவர் அடிவாங்கும்போதே விக்ரம் மின் தூக்கில எறராறு

ஹாய் ஜெய் ,
நல்லா பாரு வீர் அடி வாங்கியது சந்தியாவிடம் .
விக்ரம் அடி வாங்கியது காவலரிடம் .........
நினைபதேலாம் எழுதுவது தான் ரிலே (ரீல் )ஸ்டோரி .......
 
SSDate: Saturday, 31 May 2014, 7:37 AM | Message # 593
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
இது தான் மக்களே இது வரை உள்ள கதை சுருக்கம்.

நான்கு வருடங்களாக சந்தியாவை  காணவில்லை.

ஜெய்விக்ரம் (எ) விக்ரம்  - இவனது சகோதரன்  விக்னேஷ்.  இவர்களது தந்தை ஆனந்தன்  , தாய் ராஜேஸ்வரி. மேலும் லக்ஷ்மி பாட்டியும் உண்டு.

விக்னேஷின் தோழி வினி (எ) வினிதா . இவள் சந்தியாவின் சகோதரி. இவர்கள் இருவரும் வரதராஜன் -கனகா தம்பதியினரின் செல்வபுதல்விகள்.

அர்ஜுன் - சந்தியா மற்றும் வினியின் பக்கத்துக்கு வீட்டு தோழன். சந்தியா படிக்கும் கல்லூரியில் படிப்பவன். வைத்தியநாதன் விமலா தம்பதியினரின் மகன்.

லாவின் - சந்தியாவின் கல்லூரி தோழி. tomபாய் குணங்கள் கொண்ட பெண். இவளது அண்ணன் தான் வீரேன். சந்தியாவை 9 ஆண்டுகளாக ஒரு தலையாக காதலிப்பவன். கடைசியில் தைரியம் வந்து காதலை சொல்லி நம் அமைதி சிகரத்திடம் அடி வாங்குபவன்.

தோழிகளே அதான்  கொஞ்சம் தெளிவா சுருக்கம் போட்டுட்டேனே .. யாரவது அடுத்த எபிசொட் நல்ல போடுங்க ...

shan கதை சுருக்கம் கரெக்டா?


Message edited by SS - Saturday, 31 May 2014, 7:39 AM
 
shanDate: Saturday, 31 May 2014, 7:41 AM | Message # 594
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
shan கதை சுருக்கம் கரெக்டா?


இதுவரை சரி ss .
இனி கதாபாத்திரம் சேராமல் இருந்தால் ............
 
RAWALIKADate: Saturday, 31 May 2014, 10:22 AM | Message # 595
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
இனி கதாபாத்திரம் சேராமல் இருந்தால் ............

இனி புதிய கதாபாத்திரங்களுக்கு நோ என்ட்ரி......
 
MeenatchiDate: Saturday, 31 May 2014, 11:06 AM | Message # 596
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
எனக்கு  இன்னும் இந்த கதைக்கு எபி போட வர மாடேகுது.உண்மை சொன்ன கொஞ்சம் புரில பா....

எங்க கஷ்டம் பாத்து மினி கதை இன்ட்ரோ கொடுத்த ss கு நன்றி....


Meenatchi .S
 
meenasanDate: Tuesday, 03 Jun 2014, 6:18 PM | Message # 597
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Romba theliva puriyramathiri iruku.......irunthalum  charc..romba konjama irukkuba
 
shanDate: Tuesday, 03 Jun 2014, 8:49 PM | Message # 598
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
yaar aduthu music start panna poraa serenade
 
SSDate: Thursday, 19 Jun 2014, 11:52 PM | Message # 599
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
என்ன தோழிகளே  யாருமே சந்தியாவை தேட முயற்சி செய்யலை ... என்னாச்சு... எல்லாரும் காத்திட்டு இருக்கோம். smile
 
chikoDate: Friday, 20 Jun 2014, 0:21 AM | Message # 600
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
ஹாய் பிரண்ட்ஸ்,

எல்லா அப்டேட்சும் தெளிவா படிச்சிட்டு,சந்தியாவை தேட வரேன்.
 
மகளிர் கடலில் முத்தெடுப்போம் » மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு » தர்பார்...நையாண்டி தர்பார்! » தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! (தர்பார் .... நையாண்டி தர்பார்! Second Story Page 50)
Search: