தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Sunday, 22 Jun 2014, 7:50 AM | Message # 601 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote chiko (  ) ஹாய் பிரண்ட்ஸ்,எல்லா அப்டேட்சும் தெளிவா படிச்சிட்டு,சந்தியாவை தேட வரேன். வாங்க சிகோ காத்திருகோம்,,,,,,,,,,,,,,,,
|
|
| |
meenasan | Date: Tuesday, 24 Jun 2014, 10:08 AM | Message # 602 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Enma ellaorum romba slowa theduringa.......faster ......romba kozhambi poi irukingalo.....
|
|
| |
chiko | Date: Sunday, 29 Jun 2014, 1:51 AM | Message # 603 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| பாகம் - 17 மாலில் இருந்து வீட்டுக்கு வந்த சந்தியாவும் வினிதாவும் தங்கள் ரூமுக்கு போகிறார்கள்.
ஏய் சந்தியா,நீ அந்த ப்ளூ சட்டைகாரனை தானே அரஞ்சே?
இல்லை வினி,நீ போயி பேசினாயே அவன் இல்லை.அவன் யாருனே எனக்கு தெரியாது.
பின்ன ஏன் நீ ஏன் அவனை முழிச்சி பார்த்தே?
நான் எங்கே அவனை பார்த்தேன்.... அவனுக்கு பின்னாலே ஒருத்தன் ஒயரமா ப்ளாக் அண்ட் ரெட் கட்டம் போட்ட சட்டை போட்டுட்டு போனனே அவனை தான் பார்த்தேன்.அவன்தான் என்னிடம் i love you சொன்னவன்.
சந்தியா உன்னால எனக்கு செம நோஸ் கட்.
ஏய்...வினி சாரி டி, நீ டக்குனு போயி அவன் கிட்ட சண்ட போடுவேன்னு எதிர்பாக்கல.
சரி விடு, இன்னொரு வாட்டி உன்கிட்டே ஐ லவ் யு சொன்னவனை பார்த்தா எனக்கு காட்டு....அவனை உண்டு இல்லைன்னு செஞ்சிடுறேன்....
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.அவனை பார்த்தாலே ரொம்ப கோபக்காரன் மாதிரி தெரியுது.அன்னைக்கு அவனை நான் அறஞ்ஜபோது அவன் பல்லை கடிச்சான் பாரு ...எனக்கு நாலு நாள் தூக்கமே வரல.
சரி சந்தியா அதை அப்புறம் பாத்துக்கலாம். நீ தயிரியமா இரு. உன்னால நான் நோஸ் கட் வாங்குனதுக்கு,நீ எனக்கு ஒரு பெரிய டைரி மில்க் வாங்கி தரனும்.
ஓகே வினி... எனக்கு டயர்டா இருக்கு தூங்கலாம்.
ஓகே சந்தியா குட் நைட்.
விளக்கை அனைத்து விட்டு படுத்த சந்தியாவுக்கு,அவளை மாலில் பார்த்து விட்டு முறைத்த வீரின் முகம் எதிரில் வந்து கலங்கடித்தது. நான் அவசர பட்டு விட்டேனோ.... அவன் ஐ லவ் யு தானே சொன்னான்...நாம பேசாம வந்து இருக்கலாம்.அடிச்சதுனாலே தான் அவன் ரொம்ப கோபமா இருக்கான்.அடுத்த முறை எங்கேயாவது பார்த்தால் சாரி சொல்லிடனும்,நினைத்துக்கொண்டே தூங்கிப்போனால்.
|
|
| |
shan | Date: Friday, 04 Jul 2014, 6:44 PM | Message # 604 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| nice relay chiko.... sandya araijathu tappunu yosikiraalaa ????????
|
|
| |
RAWALIKA | Date: Friday, 04 Jul 2014, 7:12 PM | Message # 605 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| ஐயோ...
அறைந்தது தப்புன்னு தப்பு தப்பா யோசனையோ??????
ஜஸ்ட் அறையாம ரவுண்டு கட்டி ஆட்டம் போட்டு இருக்கணுமோ!
|
|
| |
vaideesh | Date: Saturday, 05 Jul 2014, 2:57 AM | Message # 606 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Dear Rawalika, Good to see you after long time!I miss this criticism of yours!
|
|
| |
Meenatchi | Date: Thursday, 25 Sep 2014, 1:21 PM | Message # 607 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| frds, we change the story.. eppo ellam niyandi dharbar yarum varathu ilaya....
Meenatchi .S
|
|
| |