தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 10:53 PM | Message # 371 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SS (  ) enna oru villathanam?? adhu seri tamizh kathaigal padicha ippadi thaan aaganum... இதுக்கே இப்படி சொன்னா எப்படிங்க?
கதைகள் படிச்சி மட்டும் இப்படின்னா ..இது கூட நம்ப தமிழ் சீரியல்கள் பார்த்தா எபக்ட்ஸ் எப்படி இருக்கும்?
அதை யோசிச்சி பார்த்தா நான் அவ்வளவு வில்லி இல்லைன்னு தெரியும்
|
|
| |
shan | Date: Saturday, 01 Mar 2014, 10:54 PM | Message # 372 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) adhu seri tamizh kathaigal padicha ippadi thaan aaganum...
|
|
| |
shan | Date: Saturday, 01 Mar 2014, 10:58 PM | Message # 373 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote RAWALIKA (  ) கதைகள் படிச்சி மட்டும் இப்படின்னா ..இது கூட நம்ப தமிழ் சீரியல்கள் பார்த்தா எபக்ட்ஸ் எப்படி இருக்கும்?அதை யோசிச்சி பார்த்தா நான் அவ்வளவு வில்லி இல்லைன்னு தெரியும் vilambara naduvil seriyal trailar paarthaale ethanai manaivigal,enna villathanamaana vasanam ellam paarthe naan
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 11:00 PM | Message # 374 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) vilambara naduvil seriyal trailar paarthaale ethanai manaivigal,enna villathanamaana vasanam ellam paarthe naan நீங்களே சொல்லுங்க சாந்தி
நான் அந்த அளவுக்கு வில்லி இல்லை தானே!
|
|
| |
shan | Date: Saturday, 01 Mar 2014, 11:02 PM | Message # 375 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| nee narathar ,narathar kalakam nanmaiyil mudiyum.
|
|
| |
SS | Date: Saturday, 01 Mar 2014, 11:12 PM | Message # 376 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote shan (  ) nee narathar ,narathar kalakam nanmaiyil mudiyum. enna shan nattamai poi narathar aayachaa viji?
Viji.. neenga sonna theerpukku yaaravadhu naattamai theerpa maathi sollunnu voice viduvanga nu ninachen.. but nalla prajaigal pa ungalukku
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 11:22 PM | Message # 377 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SS (  ) but nalla prajaigal pa ungalukku ஆமாம் பா நீங்கள் எல்லாம் இருக்கறதால தான் நான் இந்த இடத்துல இருக்கேன்...
பிரஜைகள் நல்ல பிரஜைகளா இருந்தா அந்த சமூகமும் நல்லாதாக இருக்கும். ---------
நாட்டாமை யா இருந்தா என்ன நாரதரா இருந்தா என்ன?
பலன் என்னனு பார்க்கணும்...சரியா?
|
|
| |
SS | Date: Saturday, 01 Mar 2014, 11:59 PM | Message # 378 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் -51
நிறுத்து கெளதம் என்று அங்கே அர்ஜுன் கத்திகொண்டே வர, அப்போது கௌதமின் செல்போன் அடிக்கிறது...அதில் US நம்பர் பார்த்த கௌதமின் புருவங்கள் நெரிகின்றன.
"நந்து" என்று தூக்கத்தில் அலறி எழுகிறாள் நந்தினி. என்ன மாதிரி கனவு இது என்று அவளுக்கு படபடப்பாகவே இருக்கிறது. எதற்கும் இந்தியாவிற்கு பேசி விடுவோம் என்று கௌதமை அழைக்கிறாள்.
"சொல்லுக்கா , எப்படி இருக்கே?" என்றான் கெளதம். "நல்ல இருக்கேன் டா, எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்றாள். " நல்ல இருக்கோம் கா", "கெளதம், நந்து எப்படி இருக்கார் டா" என்று கேட்கவும் , " அவரா" என்று நிறுத்தினான்.
அதுவரை அமைதியாக இருந்த நிதிக்கு அது நந்தினியின் அழைப்பு என்று புரிந்தது. கெளதம் சிறுது யோசிக்கவும், உடனே கைபேசியை அவனிடமிருந்து பிடுங்கி... " அண்ணி, அண்ணாக்கு accident. ஆபரேஷன் பண்ணிட்டு இருக்காங்க. உடனே வாங்க " என்று சொல்லி விடுகிறாள்.
அவள் கூறியதை கேட்ட நந்தினியோ " கடவுளே " என்று கதறி தொலைபேசியை அணைக்கிறாள். அவளது அலறல் கேட்டு வந்த ஷில்பா.. " என்னடி என்ன ஆச்சு?" என்று கேட்கிறாள். அவளிடம் அனைத்தையும் கூறினாள்.
" நான் உடனே இந்திய போகணும், என்னோட நந்துவ பார்க்கணும்" என்கிறாள். "நீ சின்ன குழந்தைய வெச்சிட்டு எப்படி தனிய போவே, நானும் வரேன் " என்று travel agency க்கு டிக்கெட் புக் செய்ய கைபேசி எடுக்கிறாள். டிக்கெட் கிடைத்ததும் கல்லூரிக்கு தாங்கள் emergency பயணமாக இந்தியா செல்வதாகவும் நந்தினியின் உறவுக்காரர் ஹோச்பிடலில் இருப்பதாகவும் எழுதி அனுமதி கோருகிறாள் . அனுமதியும் கிடைக்கிறது.
குழந்தையுடன் நந்தினியின் இந்திய பயணம் தொடங்குகிறது. அவள் பயந்தாலோ இல்லையோ.. குழந்தையுடன் போகும் அவளை அவளது குடும்பம் எப்படி ஏற்கும் என்று ஷில்பா யோசித்து கொண்டே வந்தாள்... அவர்கள் இந்த குழப்பத்துடனேயே இந்திய மண்ணை மிதித்தனர்.
|
|
| |
SS | Date: Sunday, 02 Mar 2014, 0:27 AM | Message # 379 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote Jay (  ) Acho SS low budgetla ulloorla mudiklalaamnnu paartha ippadi high budget aakkiteengale. Jay ippo ellam US and foreign countriesla irundhaa low budget thaan pa... Moon , mars nu appadi kathai ezudhina thaan high budget
Message edited by SS - Sunday, 02 Mar 2014, 0:27 AM |
|
| |
vaideesh | Date: Sunday, 02 Mar 2014, 3:48 AM | Message # 380 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| Quote RAWALIKA (  ) நான் அந்த அளவுக்கு வில்லி இல்லை தானே! Naan avan illai!Naan avan illai!
|
|
| |