தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
meenasan | Date: Saturday, 24 May 2014, 9:51 PM | Message # 581 |
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Hi ponnugala....eppadi irukinga.....vanthu romba nall achchu.....story oda out line enna..ma...
|
|
| |
shan | Date: Sunday, 25 May 2014, 9:14 AM | Message # 582 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் மீனா , 4 வருடத்துக்கு முன் காணமல் போன சந்தியாவை தேடுவது தான் கதை ...
|
|
| |
meenasan | Date: Sunday, 25 May 2014, 4:12 PM | Message # 583 |
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Ok ok......police comp..t koduthutingala
|
|
| |
anju | Date: Tuesday, 27 May 2014, 8:45 PM | Message # 584 |
Lieutenant
Group: Checked
Messages: 44
Status: Offline
| பாகம் -14 சந்தியா வீட்டின் உள்ளே நுழைத்ததும் பாகை தூக்கி எரிந்து சோபாவில் உட்கார்ந்து ஓவென அழ ,இனிமையான நித்திரையில் இருந்த வினி அலறலுடன் முழிக்க வீடே அல்லோலகலோலபட்டது ......நல்லவேளைஅம்மா இல்லை வீட்டில் .......ஏண்டி எருமை சைரன் ஒளிகிறே .அந்த அஜு எருமை இன்றும் ராகிங் பண்ணுச்சா என . ம்ம் .அது ..........அது வந்து ....(கேவல் சத்தம் நடுவில் )அது ....... சனியனே நானே விஜயோட கனவில் டூயட் பாடிட்டு இருந்தேன் என்னை எழுப்பியதும் இல்லாமல் ,இப்படி கொய்,,,,,,,கொய் .நா எனக்கு ஒன்னும் புரியலை .சொல்றதை தெளிவா சொல்லு ..(இப்போ சந்து எவ்வளோ தெளிவா சொல்ல போறா )..... பஸ்ல இருந்து எறேங்கிநேனா அவன் வந்தானா நான் அடிசேனா,வந்தேனா அழுதேன் .என்று சொல்ல ........முடியை பியித்து கொல்லாத குறையாக வினி ......
ஏய் என்திரிசி போய் சூட காப்பி கொண்டு வா .அப்புறம் உன் கதை கேட்குறேன் .வினி சொல்ல ... காப்பியை வாங்கிகிட்டு அஜு வம்பு பண்ணானா ?இல்லை என ...... யாரை அடிச்சே ?நீல சட்டை காரனை ?யார் அவன் ?தெரியாது . ஏன் அடிச்சே ?அது ,அது வந்து iloveu சொன்னனா அடிச்சேன் ........... சரி அடிச்சே ,அப்புறம் ஏன் அழுதே அவன் அடிச்சானா ? இல்லை அவனை அடிச்சதை நினைச்சி அழுதேன் ........ வினியின் நிலைக்கு யாரவது சாங் போடுங்க
|
|
| |
SS | Date: Wednesday, 28 May 2014, 2:54 AM | Message # 585 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல ?
இந்த சாங் ஓகே வா anju
|
|
| |
shan | Date: Wednesday, 28 May 2014, 7:44 AM | Message # 586 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| super song SS
|
|
| |
SS | Date: Thursday, 29 May 2014, 1:19 AM | Message # 587 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் -15
சந்தியா இப்படி பிழிய பிழிய அழுவதை பார்த்து தலையில் கையை வைத்து கொண்ட வினி.. யார் அந்த நீல சட்டை போட்டவன்? நாளைக்கு அவனை பார்த்து நல்ல கேள்வி கேக்கணும் என்று முடிவு செய்கிறாள். இவளை சமாதனம் செய்வதை விட, நாம் எதாவது விளையாடுவோம் என்று அந்த கண்ணீர் கடலில் நீந்தி மெதுவாக வெளியே வந்து விடுகிறாள்.
மறுநாள் சந்தியா கல்லூரி செல்லும் போது இவளும் அவளுடனேயே செல்கிறாள். அப்போது அங்கே நீல நிற சட்டை போட்டு வந்த அங்கே நின்றிருந்தான் விக்ரம். அவனை கண்டதும் ஒரு கோபம் வந்து நேரே அவனிடம் செல்ல துடிக்கிறாள்.(வினி லூசே ஒரே சட்டையை திருப்பி திருப்பி போடுவாங்களா ? சந்தியாவின் தங்கச்சி என்று prove பண்ணுகிறாய்.) அதற்குள் நமது கண்ணீர் திலகம் அது யார் என்று பார்க்காமலே , " ஹே வினி வேண்டாம்டி, அவன் வந்து திருப்பி எதாவது பண்ணிட போறான்" என்றதும் அந்த எண்ணத்தையே விட்டு விடுகிறாள். வினியோ "சரி நீ கிளம்பு" என்று சொல்லி விடுகிறாள்.
இது எதுவும் தெரியாத விக்ரம் அவனது தேவதையை ரசிப்பதற்காக அவன் பின்னே அலைகிறான். அப்படி ஓர் நாள் அவன் அவர்களை ஒரு பெரிய மாலில் தொடர்ந்து கொண்டிருந்த போது ஒரு கை அவன் மேல் விழுகிறது. அவன் அந்த கையை கவனிக்காமல் சந்தியாவையே பார்த்து கொண்டு இருந்தான். "ஏன்டா நான் ஒருத்தன் கூப்பிடறேன், உனக்கெங்கே கவனம்" என்று ஒரு அறை விழுகிறது. பார்த்தால் போலீஸ் அதிகாரி , " பொண்ணு பின்னாடி சுத்தி சுத்தி வரீங்களோ, eve டீசிங் பண்றியா, நடடா ?" என்று அவனை இழுத்து செல்லும் போது அவனை பார்த்து சிரிக்கிறாள் சந்தியா...... அதனை பார்த்து அதிர்கிறான் விக்ரம்.
யாரவது பாட்டு போடுங்க, எனக்கு என்ன பாட்டு போடறதுன்னே தெரியலை.
|
|
| |
shan | Date: Thursday, 29 May 2014, 8:33 AM | Message # 588 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| வேணாம்மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும்போதே . உன்ன கவுக்கும் குவாடெர்ரு
பாட்டு ஓகே வா SS.............
|
|
| |
shan | Date: Thursday, 29 May 2014, 9:05 AM | Message # 589 |
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -16
சந்தியாவின் சிரிப்பால் முகம் கருக்கிறான் விக்ரம் ...சார் முதலில் என்னை எதுக்கு அடிசீங்க,நான் EVE -TEASH பண்றதை பார்த்தீங்களா என்று கேட்கும் போதே வீருடன் சேர்ந்து அவன் நண்பர் குழு அங்கே வர என்ன பிரசனை விக்கி என்று கேட்க ,ஏற்கனவே வீர் பற்றி தெரிந்த காவலர் ஒன்னும் இல்லை தம்பி சும்மா பேசிகிட்டு இருந்தேன் என தலை சொரிய வீர் 500 RS தண்டம் அழுதான் ......... என்னடா இங்கே நின்னுட்டே ,ஒன்னும் இல்லைடாபர்ஸ் கிலே விழுந்துருச்சி ,சரி நான் புக்ஸ் SECTION போயிட்டு வந்து உணவகத்தில் உங்களோடு JOIN பண்றேன் என அவனை வழி அனுப்புறான் ..... வீர் வந்தவுடன் சந்தியா பயத்துடன் வினி பக்கத்தில் போய் நின்றுகொண்டாள் ..சந்து இந்த சுடி சுபேரா இருக்குள்ள என்று கேட்டு பதில் வராததால் சந்துவின் பார்வை, வழி தன பார்வையை திருப்புகிறாள் .அங்கே கண்ணில் கனலுடன் விக்ரம் தென்பட இவன் அடங்கவே மாட்டானா ,இந்த வினி அடக்குவாள் என வீரமாக கிளம்ப என்ன திம்று இருந்தால் என் அக்காவை பார்பே ,கேட்க ஆள் இல்லைன்னு நினைசியா என்று பொரிய , ...........
நீயென்ன லூசா பாப்பா,சும்மா நிற்குறா என்னிடம் வந்து என்னமோ பேசிறியே என்னைய தெரியுமா உனக்கு ,அது யார் கொஞ்சம் முன்னால் என்னை பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரித்தது ..... இப்படி மனநிலை சரி இல்லாதவங்க தனியா வர கூடாது என்று சொல்லி சிரித்து கொண்டே மினதுகியில் ஏறிட்டான் ...........
|
|
| |
SS | Date: Thursday, 29 May 2014, 9:44 AM | Message # 590 |
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| super paatu shan
|
|
| |