தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
SS | Date: Tuesday, 04 Mar 2014, 10:48 AM | Message # 411 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote jey (  ) Ha Ha Ha கதைக்கு கிளைமாக்ஸ் இப்படிதான் இருக்கணும் . நன்றி தோழி உங்க கிளைமாக்ஸ் படித்தபிறகு என்ன சிரிப்ப நிறுத்தவே முடியல பா தேங்க்ஸ் Jey... நீங்களும் ஒரு கை போடலாம் இங்கே.. உங்களது எபிசோடின் மூலம்.
|
|
| |
shan | Date: Tuesday, 04 Mar 2014, 11:14 AM | Message # 412 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -56 அனைவரும் அதிர்சியுடன் ....நந்தனோ பதட்டத்துடன் மருத்துவரிடம் ஓடுகிறான் .....மருத்துவர் அவளை சோதித்து விட்டு அவங்களுக்கு எல்லாம் மறந்துவிட்டது என்று தெரிவித்தார் (இதற்கா நீங்க dr படிசிங்க ) எப்பொழுது பழைய நினைவு வரும் என்று கேட்க 1 வாரத்திலோ ,1 மாதத்திலோ 1 வருடத்திலோ (சத்தியமா இவர் dr இல்லை ஜோசியர் )வரலாம் .அவங்களுக்கு யாரும் பழைய நிகழ்சியை தினிகாதிஎங்க.அப்புறம் மனநிலை பதிபடைய சான்ஸ் இருக்கு .சோ கண்ணாடி பாத்திரம் மாதிரி பார்த்துக்கணும் ......அவங்களை இன்னும் 3 நாளில் வீட்டுக்கு கூட்ட்ய்டு போகலாம் என்று சொல்லி சென்றார் ........
எல்லோரும் கட்டிலை பார்க்க நந்தினியின் பார்வையோ சில்பாவிடம் இருந்த பாப்பாவிடமே......குழந்தையோ தன் பொக்கை வாய் சிரிபால் ம்மா என்று கை நீட்டி அழைத்தது ...என்ன நான் அம்மாவா ?என்று கழுத்தை பார்த்தால் அங்கே தாலி .....நான் யார்னே எனக்கு தெரியலையே என்று புலம்ப இங்கே பார் உன் பேர் நந்தினி .இப்போ எதையும் யோசிக்காதே ....இப்போ உனக்கு தேவை நம்பிக்கை .அதை எங்கள் மேல் வை .நாங்க உன் உறவினர்கள் .இப்போதைக்கு இது போதும் ......மற்றதை வீட்டிற்கு போனவுடன் பேசலாம் .கண்மூடி தூங்கு என முடி கோதுகிறார்......அந்த இதமான தீண்டலில் நந்தினி உறங்குகிறாள் ....
அனைவரும் இப்போ கோபத்துடன் நந்தனின் பக்கம் பார்க்க அவனோ இருண்ட முகத்துடன் .அவன் அம்மா தாங்காமல் எதில் நாடகம் போடுவதுன்னு ஒரு அளவில்லை .உன் பேச்சை கேட்டு ஆடினோம் பார் எல்லோருக்கும் இது தேவை தான்.....என்று அழுகிறார் ...... அம்மா ....என்று அவள் மடியில் தலை புதைந்து கதற ஆரம்பித்தான் நந்தன் ........
|
|
| |
meenasan | Date: Tuesday, 04 Mar 2014, 11:20 AM | Message # 413 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Hi hero azhuvuraru...... Ss.....athu ennama onnu heroin a flight ethi nadu kadathuringa....illai avanga mela lorry ethi accident pannuringa.......neenga nallvangala illa.......?.l
|
|
| |
Jay | Date: Tuesday, 04 Mar 2014, 11:22 AM | Message # 414 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| SS, ஷாந்தி அப்டேட் சூப்பர்.
எப்பா முடியலடா சாமி. ட்விஸ்ட் மேல ட்விஸ்டா வச்சு இப்படி இழுத்துட்டே போறீங்களே. அடுத்த accident நந்தினிக்கா. ஆனால் ஷாந்தி அவங்க கதைப்படி லெப்ட்ல ரெண்டு அப்பு, ரைட்ல ரெண்டு அப்பு கொடுத்து இல்ல அம்னிசியா தெளிய வைப்பாங்க. அந்த method வேணா dr ட்ரைப் பண்ணலாம். இதுக்கு தமிழ்ப் பாட்டு கிடைக்கலை, அதனால ஹிந்தி பாட்டு போடறேன்.
Meri Bheegi Bheegi Si Palkon Pe Reh Gaye Jaise Mere Sapne Bikhar Ke Jale Man Tera Bhi Kisike Milanko Anamika Tu Bhi Tarse
Message edited by Jay - Tuesday, 04 Mar 2014, 11:23 AM |
|
| |
shan | Date: Tuesday, 04 Mar 2014, 11:24 AM | Message # 415 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) Meri Bheegi Bheegi Si Palkon Pe Reh GayeJaise Mere Sapne Bikhar Ke Jale Man Tera Bhi Kisike Milanko Anamika Tu Bhi Tarse wow super song jay.anamika movie thane .pattoda artham mattum teriyathu......
|
|
| |
Jay | Date: Tuesday, 04 Mar 2014, 11:56 AM | Message # 416 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Quote shan (  ) wow super song jay.anamika movie thane .pattoda artham mattum teriyathu...... ஆமாம் ஷாந்தி. இந்த வரிகளின் அர்த்தம்
என் கலைந்து போன கனவுகளைப் போல் கண்ணீரும் துடைக்கப்படாமலேயே இருக்கிறது. அதே போல், அனாமிகா ஒருவரின் துணைக்காக உன் உள்ளமும் உருகட்டும்.
சுமாரா கரெக்டா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.
அனாமிகான்னா பெயரில்லாதவள் அப்படின்னு அர்த்தம் ஷாந்தி.
|
|
| |
SS | Date: Tuesday, 04 Mar 2014, 1:49 PM | Message # 417 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote meenasan (  ) Ss.....athu ennama onnu heroin a flight ethi nadu kadathuringa....illai avanga mela lorry ethi accident pannuringa.......neenga nallvangala illa.......? Meenasan .. enna ippadi kettutinga... Naan nallaval thaan...
edho oru arva kolarula ippadi oru episode pottuten (nethikku rendu moonu novel padicha effect ..adhukaga pera damage panniteengale...
Message edited by SS - Tuesday, 04 Mar 2014, 1:49 PM |
|
| |
SS | Date: Tuesday, 04 Mar 2014, 1:50 PM | Message # 418 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Shan.... update super pa.. asathiteenga..
|
|
| |
Meenatchi | Date: Tuesday, 04 Mar 2014, 3:44 PM | Message # 419 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote shan (  ) enge ss,jay,meentchi yaarum epi podalaiyaa??????????????? busy with packing.....patha etha page episode ottitegale frds?
Meenatchi .S
|
|
| |
shan | Date: Tuesday, 04 Mar 2014, 4:08 PM | Message # 420 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Jay (  ) அனாமிகான்னா பெயரில்லாதவள் அப்படின்னு அர்த்தம் ஷாந்தி. intha artham teriyum jay......padal ,movie paarthiruken...........paadalin artam sonnathirku nanri..evergreen song.........
|
|
| |