Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Wednesday, 19 Feb 2014, 8:56 PM | Message # 181 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அரிச்சந்திர உண்மை!
காரியம் ஆக வேண்டுமென்றால், எந்த எல்லைக்கும் போவோம். அதன்பின், பிரச்னை வந்தால், சாக்கு போக்கு சொல்லி, சமாளிக்கப் பார்ப்போம்; அப்படியும் சமாளிக்க முடியவில்லை என்றால், மாற்று வழி தேடுவோம். இது உலக வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து சத்தியசீலன் என்று சிறப்பிக்கப்படும் அரிச்சந்திரன் கூட தப்பவில்லை என்பதை, அவன் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.
மனிதர்களாய் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சிறு பொய்யாவது பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும். ஆனால், அரிச்சந்திரன் மட்டும் சத்தியம் தவறாதவராக, பொய் சொல்லாதவராக திகழ்ந்ததற்கான காரணத்தை, ஸ்ரீதேவி பாகவதம் சொல்கிறது.
அரிச்சந்திரனுக்கு குழந்தை இல்லை. அதனால், குல குருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி, வருணனை நோக்கி, தவம் செய்தார். அவன் தவத்தில் மகிழ்ந்த வருண பகவான், 'உனக்கு குழந்தை பேற்றை தருகிறேன். ஆனால், அந்த குழந்தையை, யாகத்திற்கு பலியாக தருவாயா...' எனக் கேட்டார். 'பகவானே... மலடன் என்கிற பெயர் நீங்கினால் போதும். நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்...' என்றார் அரிச்சந்திரன்.
வருண பகவான் அருளால், அரிச்சந்திரனுக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. உடனே, வருண பகவான் வந்து விட்டார். 'அரிச்சந்திரா... நீ சொன்னபடி, உன் பிள்ளையை யாகம் செய்து, பலி கொடு...' என்றார்.
அரிச்சந்திரன் திகைத்துப் போனார். பிள்ளையை இழக்க, யாருக்கு தான் மனம் வரும்! அதனால், 'சுவாமி... தீட்டு கழிய ஒரு மாதம் ஆகும். தீட்டோடு யாகம் நடத்தக் கூடாது. ஆகையால், ஒரு மாதம் கழித்து வாருங்கள்...' என்றார். அதன்பின், குழந்தைக்கு பல் முளைக்கட்டும்; கர்ப்ப கேசம் களைய (முடி இறக்க) வேண்டும்; உபநயனம் (பூணூல்) ஆக வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, மகனுக்கு பதினோறு வயது ஆகும் வரை, அரிச்சந்திரன் யாகமே செய்யவில்லை.
ஓரளவிற்கு வளர்ந்து விட்ட அந்தப் பிள்ளை விவரமறிந்து, தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள, காட்டிற்குள் ஓடி விட்டான். வருண பகவான் வந்து நின்றார். உண்மையை சொல்லி, மன்னிப்பு கேட்டார் அரிச்சந்திரன்.
கொடுத்த வாக்கை அரிச்சந்திரன் காப்பாற்றததால், வருண பகவான் சாபம் கொடுத்து விட்டார். பின்பு வசிஷ்டரின் ஆலோசனைபடி, அரிச்சந்திரன் சாபத்திலிருந்து விடுதலையானான்.
சாபத்தில் இருந்து விடுபட்ட அரிச்சந்திரன், 'இனிமேல், உயிரே போனாலும், சத்தியம் தவற மாட்டேன்...' என்று, சத்தியம் செய்தான். அதன்பின் நடந்த கதை தான், உங்களுக்கு தெரியுமே!
தீய பழக்க, வழக்கங்களை விட்டு விலகி நிற்பது கடினம்; நல்லவைகளை கடைபிடிப்பதில் உறுதியாகவும், தீவிரமாகவும் இருப்பது மிக மிகக் கடினம். அவ்வாறு கடைபிடித்தால், நிலைத்த புகழை அடையலாம் என்பது, அரிச்சந்திரன் வரலாறு விளக்கும் உண்மை.
விதுர நீதி! துளி கூட, கடுஞ்சொற்கள் பேசாதிருத்தல், தீயவர்களை புகழ்ந்து, வணங்காமலிருத்தல் இந்த இரண்டு பழக்கங்களும், உலகில் மனிதன் புகழ் பெற்று, பிரகாசிக்க உதவுபவை.
endrum anbudan
vijiram
|
|
| |
Nathasaa | Date: Wednesday, 19 Feb 2014, 8:57 PM | Message # 182 |
 Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
| thnQ for the nice posts ram
|
|
| |
SLK | Date: Thursday, 20 Feb 2014, 5:21 AM | Message # 183 |
 Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
| thanks for all the useful info ram.
|
|
| |
ArunMozhi | Date: Thursday, 20 Feb 2014, 9:44 AM | Message # 184 |
 Major general
Group: *Checked*
Messages: 442
Status: Offline
| HI, RAM
Thanku for all the info
Arun
|
|
| |
rams | Date: Thursday, 20 Feb 2014, 10:16 AM | Message # 185 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| When oil is repeatedly heated it degrades in to fatty acids, hydro peroxides and triglycerides. It turns rancid, meaning the fats and other lipids in the oil decompose through oxidation, releasing free radicals which are toxic in nature.The toxicity of these degraded products can cause various health concerns. Some are carcinogens and alter cells; some damage the inner lining of the heart and are also responsible for causing allergic reactions in digestive tract of human body.What Should You DoFollow these tips when reusing oil.- The oil should have a clear, golden yellow color. If the oil is darker, or its viscosity is more, it means that oil has started becoming rancid. Brown edges also mean that you have to discard the oil.
- Smell the oil. If it smells good, then use it. Taste it; if it is bitter discard it.
- If you detect any smoke from oil, then it is wise to discard it. This is because oil has reached its smoking point, and has begun to break down and degrade.
- Each time you fry oil, its smoking point drops. The optimum frying temperature is 190 degree celsius. So use oils which have a higher smoking point. Some of the best frying oils are Safflower, Sunflower, and Corn. Groundnut oil and olive oil have low smoking point. So they will easily reach the smoking point and start decomposing.
- Avoid adding salt before deep frying, as salt further lowers the smoking point of oils.
- If the oil froths, then discard it.
- Do not use iron pans, if you are deep frying and are planning to reuse the oil. The metal accelerates the process of rancidity.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 20 Feb 2014, 10:17 AM | Message # 186 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Storing Re-Used OilIf you cannot use the oil in a day or two, you can store the oil. Here is how you can do it:- Filter the oil with a coffee filter or a muslin cloth to remove debris and other food particles. This works better than any deep fry oil filter.
- Then store the oil in a glass jar inside the fridge. It is best to use this left over oil quickly.
Four ideas for using deep oil remains:- Use the leftover oil for seasonings, and while making dosa/adai or chapattis. Greasing idly plates and Guliappa stands (Small cup shaped idlis) also consume leftover oil quickly. It is best to use a small deep frying pan for deep frying, as oil quantity used will be less.
- Fry papads or curd dipped chilies for the entire week with the left over oil. This way the oil quantity gets drastically reduced.
- You can use the oil while kneading chapatti dough or while making pooris. This way you are not frying again. You can also use leftover oils while making rice rotis, which incidentally do take a bit of oil for getting brown and roasted.
- Non vegetarians can deep fry their chicken and pork in the same oil and then strain it. Use separate oil for vegetables though.
- Always switch off the heat once cooking is done, as prolonged heating can increase the chances of the oil getting spoilt.
- Old cooking oil can also be recycled. People making their own bio-diesel are always looking out for used oil. But this trend is yet to pick up in India.
Where to Dispose Of Cooking OilDo not dispose cooking oil in the sink, as it can clog the pipes and it is bad for the environment. Empty the used oil in cans or containers, and dispose them in a recycling centre. If there is no such center nearby, then empty the oil in a Ziploc bag and dispose.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 20 Feb 2014, 10:21 AM | Message # 187 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| 6 Easy Egg Substitutes For Baking
If you are a vegetarian trying to master the art of baking or have a dear one who has an egg allergy, then trying to find new and easy to incorporate egg substitutes for baking is always on your mind.Egg substitutes for baking can range from flaxseeds, pureed fruits to the commercial egg replacer available in the market. We have collated for you tried and tested egg substitutes that have worked for Indusladies members.List of egg substitutes and how to use them I have been using ground flaxseed as egg substitute in baking and it comes out very well. To use this 1 egg ~= 1tbsp flaxseed powder + 3 tbsp water. Blend in the food processor for 2 mins. It will become viscous. I have made cake, naan, carrot cake, cookies and zucchini bread amongst other things I have used apple sauce (1/2 cup) or 1 banana as an egg substitute in many of my cakes, pan cakes and muffin recipes. It works great for me. Have also tried 1 heaped tbsp of soy powder mixed with water in place of an egg I use EnerG brand Egg Replacer available in Sprouts market. It is basically potato starch and tapioca flour and I have baked banana bread and cakes I have used vinegar mixed with baking soda for eggless recipes. 1 egg=1 tbsp vinegar (preferably apple cider to avoid the harsh smell) and 1/2 tsp soda mixed together. I substitute 1 medium banana and 2 tbsp yogurt and froth them together, use it in the place of 1 egg. Silken Tofu and Yogurt are other egg substitutes that can be used in baking recipes.
endrum anbudan
vijiram
Message edited by rams - Thursday, 20 Feb 2014, 10:22 AM |
|
| |
rams | Date: Thursday, 20 Feb 2014, 10:26 AM | Message # 188 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…!
- 2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம் பம்ப் செய்யலாம்.
40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.
60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.
நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.
ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.
ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம். ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.
ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.
தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.
180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.
2500 பால் புட்டிகளைக் கழுவலாம். இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 20 Feb 2014, 10:27 AM | Message # 189 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| * இன்று அனைவரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி இருக்கிறது. அவற்றில் உள்ள சிம் அட்டைகள் பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தான் சிம் அட்டை தயாரிக்கப்படுகிறது.
* வேகமாகப் போக விரும்பினால், தனியாகப் பயணம் செய். தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச், சொல்லப்படும் வாக்கியம்.
* எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு. பின்பக்கமாகத் திரும்பி வெற்றிக் கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான். * இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் nocturnal enuresis என்று குறிப்பிடுவோம். இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்.
* எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ‘ஓ’ பாஸிட்டிவ் தான்.
* மகாத்மா காந்தி பற்றி ஜன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற கருத்து இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!
* பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிதுநேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும். கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச்செல்லும்.
* நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம்.
* அறிஞர் ‘வால்’ என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு, பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை, செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார்.
* ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர்.
* குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும், குதிரையின் இதயம் 38 முறையும், சுண்டெலியின் இதயம் 200 முறையும், நாயின் இதயம் 118 முறையும், ஆட்டின் இதயம் 60லிருந்து 78 முறையும் யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 20 Feb 2014, 10:28 AM | Message # 190 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அறுசுவை உணவு...!
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.
endrum anbudan
vijiram
|
|
| |