தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Thursday, 20 Feb 2014, 7:51 AM | Message # 111 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் சிக்கோ, அர்ஜுனும் எதுவேமே ஒத்தையில் இல்லை (நான் தொழிலை சொன்னேன் )நேற்றே நம்ம ரவளி அபசாரம் (அச்சாரம்)போடும் போதே இப்பாடல் வந்துருக்கணும் ....கலக்குங்க
|
|
| |
shan | Date: Thursday, 20 Feb 2014, 8:17 AM | Message # 112 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| நீயின்றி நான் இல்லை பாகம் -17 நந்தனுடன் சென்ற சென்ற நதினி வாசலிலேயே தயங்கி நிற்கிறாள் . உள்ள வாடி நான் ஒன்னும் உன்னை கடிசி முலுங்கிடமட்டேன் என்று அலைகிறான் .. உள்ளே வந்து சோபாவில் அமர்கிறாள் ....காவலாளியை அழைத்து அம்மா எங்கே என்கிறான் ....கோவிலுக்கு போய் இருகிறார்கள் இப்போ வர்ற நேரம் தான் என்றான் ....சரி நீ போ .......... வா நந்து வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்றான் .....பணக்காரத்தனம் அனைத்துஅறைகளிலும் ..... நந்து உன்னை பார்த்த பின் எந்த பெண்ணும் பெண்ணாக எனக்கு தெரியலை .நேற்று அவளே தான் அலுவலகம் வந்தாள்....இனி என் வாழ்வில் நீ மட்டுமே .....இந்த ஆறடி மனிதனின் மனமும் ,உடலும் உனக்கே உனக்கு என அவளை நெருகினான் .
சீ .சீ .சீச்சி என்ன பழக்கம் இது சின்ன புல்லா போல பித்து பிடிக்கிருது தொட்டு விட்டத்தால ம்ம் ம்ம் சீ .சீ .சீச்சி கொஞ்சி குளவி வெளி வரும் போது அவன் தாயார் உள்ளே நுழைகிறார் . அவள் கை பிடித்துகொண்டு தாயிடம் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறான் .. அம்மா இவளே உங்கள் வருங்கால மருமகள் என்கிறான் அவர் சந்தோசமாக அனைத்து உச்சி முகர்கிறார் (அம்மாக்கும் பையனுக்கும் இதே வேலையா போச்சி ).. கண்ணமா ரெண்டு காபி கொண்டு வா என சொல்லி கணவருக்குபோனில் தகவல் தெரிவிக்கிறார் ...அவரும் உடனே வருவதாக சொல்கிறார் ..... அவள் அம்மா ,அப்பா பற்றி கேட்க நந்தினி சொல்ல அவரோ சந்தோச கண்ணீருடன் .......... வாசலில் அவன் தந்தையோ அதிர்சியுடன் ஆணி அடித்தது போல் நிற்கிறார்
Message edited by shan - Thursday, 20 Feb 2014, 12:17 PM |
|
| |
srk | Date: Thursday, 20 Feb 2014, 8:20 AM | Message # 113 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote chiko (  ) நான் எங்க கோட்டையூர் பக்கத்திலே காட்டன் மில்லு ரெண்டுஅப்புறம் சக்கரை ஆலை ரெண்டு இருக்கு, அப்புறம் சென்னையில் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணுறேன். சிக்கோ,
இந்த லிஸ்ட்ல பால்லோயிங்கும் சேர்த்துகோங்க.......
மூணு தோல் பாக்டரி அப்புறம் கோட்டையூரை சுத்தியிருக்கிற பதினெட்டு பட்டில இருக்கிற நஞ்சை, புஞ்சை, தோப்பு, துரவு, காணி, மாடி வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு எல்லாமே அஜுவோடதுதான்.
எபிசொட் சூப்பர்....
Life is God's Gift
|
|
| |
SS | Date: Thursday, 20 Feb 2014, 8:23 AM | Message # 114 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote shan (  ) நீயின்றி நான் இல்லைபாகம் -17 enna shan kitta thatta mudivu kitta vandutteenga.. nice episode.. song is amazing.... !!! eppadi ippadi select panreenga...!!
parava illa pa.. Nandini ivalo easy aah samadanam aagidara.... very nice.. heroine aagara ella thaguthiyum irukku ava kitta...
Message edited by SS - Thursday, 20 Feb 2014, 8:32 AM |
|
| |
srk | Date: Thursday, 20 Feb 2014, 8:32 AM | Message # 115 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote shan (  ) பிரபா அவள் அம்மா ,அப்பா பற்றி கேட்க நந்தினி சொல்ல பிரபாவோ சந்தோச கண்ணீருடன் .......... வாசலில் ரகு அதிர்சியுடன் ஆணி அடித்தது போல் நிற்கிறார் சாந்தி,
இது குட் ட்விஸ்ட். இனி ரகுவை வைத்து ஒரு நாலு எபிசொட் ஓட்டுங்க friends....
மகனோட loveக்கு தடா போடும் ரகு... அப்பாவோடு டிஷ்யும் போடும் நந்தன்.......
கதையை யாரும் முடிச்சுடாதீங்கப்பா...ரொம்ப பாஸ்டா எண்டு வர மாதிரி இருக்கு.
Life is God's Gift
Message edited by srk - Thursday, 20 Feb 2014, 8:47 AM |
|
| |
SS | Date: Thursday, 20 Feb 2014, 8:33 AM | Message # 116 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote srk (  ) சாந்தி,இது குட் ட்விஸ்ட். இனி ரகுவை வைத்து ஒரு நாலு எபிசொட் ஓட்டுங்க friends....
பையனோட loveக்கு தடா போடும் ரகு... அப்பாவோடு டிஷ்யும் போடும் நந்தன்....... sniper
கதையை யாரும் முடிச்சுடாதீங்கப்பா...ரொம்ப பாஸ்டா எண்டு வர மாதிரி இருக்கு srk raghu arebiya kudhirai ooda appa pa... nandanodadhu illa... enna friends naan solradhu correct aah.
|
|
| |
srk | Date: Thursday, 20 Feb 2014, 8:39 AM | Message # 117 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote SS (  ) srk raghu arebiya kudhirai ooda appa pa... nandanodadhu illa... enna friends naan solradhu correct aah.
ஏகப்பட்ட ட்விஸ்ட்ல யார் யாருக்கு அப்பா, அம்மா, மகன் மகள்ன்னே மறந்துடுசுப்பா...........
யாராவது இந்த உறவுமுறைகளை லிஸ்ட் போடுங்க..
Life is God's Gift
Message edited by srk - Thursday, 20 Feb 2014, 8:48 AM |
|
| |
shan | Date: Thursday, 20 Feb 2014, 8:41 AM | Message # 118 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) srk raghu arebiya kudhirai ooda appa pa... nandanodadhu illa... enna friends naan solradhu correct aah. illai ss... jay mathitta angeye ......so nanthu raguvoda payyan .....adhi sir payyan arjun ........ intha kulabam therka rawali than varanum .twist vaichathu ava thane.....
|
|
| |
shan | Date: Thursday, 20 Feb 2014, 8:44 AM | Message # 119 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote srk (  ) ஏகப்பட்ட ட்விஸ்ட்ல யார் யாருக்கு அப்பா, அம்மா, மகன் மகள்ன்னே மறந்துடுசுப்பா........... wacko
யாராவது இந்த உறவுமுறைகளை லிஸ்ட் போட்டுங்க.. biggrin Life is God's Gift ஆமாம் சுதா, உறவுமுறை பயங்கர குழப்பம் ...நேற்றிலிருந்து மாயா எப்படி மாமன் மகள்னு நான் ஆராய்சியே செய்கிறேன் .அவ்வளோ குழப்பம்
|
|
| |
srk | Date: Thursday, 20 Feb 2014, 8:45 AM | Message # 120 |
 Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
| Quote shan (  ) illai ss... jay mathitta angeye ......so nanthu raguvoda payyan .....adhi sir payyan arjun ........ intha kulabam therka rawali than varanum .twist vaichathu ava thane..... ஹைய்யோ....இங்க என்னதான் நடக்குது.......நான் டோடல்லி கன்பியூஸ்டு.
முதல்லயிருந்து கதைசுருக்கம் போடுங்க........
Life is God's Gift
|
|
| |