தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 18 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
AnsiDate: Friday, 21 Feb 2014, 1:01 AM | Message # 171
Private
Group: Checked
Messages: 2
Status: Offline
@SRK, Hema is Nandhini's mother, no?
@Chiko, Naan kooda nenachen ennada intha hero Salmankhan thambiya, pottu adi velukkaraanenu..
 
SSDate: Friday, 21 Feb 2014, 1:15 AM | Message # 172
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
srk  hema nandiniooda amma pa.. over aah confusion aagidichu pola.... ha ha ha..

thozhigale....this is fun... eppadi pa ella ezuthalargalum kathaya kondu poranga. uhm .. family chart pottu ready aah vechitte kathai ezuduvangalo...... deal

episode episode aah podum podhe kanna kattudhe. wacko . idhula perisu perisa... nirayya ezudhina..eppadi pa...


Message edited by SS - Friday, 21 Feb 2014, 1:15 AM
 
vaideeshDate: Friday, 21 Feb 2014, 2:53 AM | Message # 173
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
thanks for the family tree.I understood the story now.
All others,
thanks for a wonderful update of this story.Each one has done  justice to their update.
thanks to all for making us laugh.
 
JayDate: Friday, 21 Feb 2014, 6:37 AM | Message # 174
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Ha ha ha yeppadi yellam 1000 pakkathukku kathai izhukkalam appadinnu nalla theriyuthu.  Nathi characterkku aal nandhiniyin thambiyaa.  Illai athukku thaniyaa oru yethaanum varma family varumaa

Sudha, aanalum overaa kathaikulla poiteenga.  Yaarukku yaar amma appadingarathey kuzhambi pochaa
 
shanDate: Friday, 21 Feb 2014, 8:07 AM | Message # 175
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote srk ()
அவசரஅவசரமாக அள்ளி சாப்பிட்ட நதியை சாப்பாட்டை ரசித்து உண்ணாமல் இது என்ன பழக்கம் என ஹேமா கடிந்து கொள்ள,

SUPER சுதா.இங்கே ஹேமா அம்மா கிடையாது ஸ்ரீ பிரபா
 
shanDate: Friday, 21 Feb 2014, 8:40 AM | Message # 176
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை -24
ஆதித்யா வீட்டில் மாயா சொல்வதை கேட்டவர் நீ என்ன சொல்றே தெளிவா சொல்லு என .......இருங்கப்பா இவ்வளோ நாள்என்னுடன் இருந்தவன் இன்று என் கழுத்தை பிடிசிட்டான்........இந்த மாயா யாருன்னு அவனுக்கு காட்டுறேன் ....
.உள்ளே இருந்து வந்த யசோ ஏங்க இருக்க
சொத்தே போதாதா ?அதையாவது நேர் வழியில் செய்றீங்களா .எல்லாம் குறுக்கு வழியில் ..
இதில் அவளையும் உங்கள மாதிரி வளத்துட் டீங்க ....
ஏய் ........வாய மூடுடி.......நான் இருந்த இருப்பேன்ன ...இப்போ என் நிலை என்ன .......உன் வேலைஎன்னவோ அதை மட்டும் பார் .எங்க இவருகும் நடுவில் வராதே ............
யசோ பொருமலுடன் உள்ளே செல்கிறார் ......மாயா அவன் அமைசர் மகன் .எது செய்வதா இருந்தாலும் மாட்டிக்காமல் செய் என்று சொல்லி வெளியேறுகிறார் .....

நந்தினியின் வீட்டில் மொட்டை மாடியில் ஏதோ யோசனையில் இருந்த நந்தினியிடம் வந்த கௌதம் உன்னிடம் பேசணும் என்றான் ......
என்னடா ...........காரில் உன்னை இறக்கி விட்டது யார் ?
நந்தினியோ திரு திருன்னு முழிக்க ......சொல் .நீ கொஞ்ச நாளாவே சரி இல்லை .ஏதாவது யோசித்தபடி இருக்கிறாய் ......
நந்து மென்று முழுங்கி உண்மையை உறைகிறாள் .........
என்ன முட்டாள் தனம் இது அவங்க நிலைமை என்ன நம்ம நிலைமை என்ன ஏணி வைச்சாலும் எட்டாது என்று சொல்ல ........
எனக்கு அவர் மேல் நம்பிக்கை இருக்கு கௌதம் என அழ
இங்கே பார் நந்து உன்னை அழ வைக்கணும்னு நான் இதை சொல்லலை ,முதலில் உன் படிப்பை பார் ......அவரை நான் பார்க்க ஏற்பாடு செய் என்று சொல்லி பாசமாக தலையை தடவுகிறான் .......
பனியில் ரொம்ப நேரம் நிற்காதே என சொல்லி kieley
இறங்குகிறான்
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
 
SSDate: Friday, 21 Feb 2014, 9:57 AM | Message # 177
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
நீயின்றி நான் இல்லை -24

pull arikkudhu shan.... Nandan mattum thaan oru thanga rathathil paduvana... gowtham also can sing nu prove panniteenga.. kalakkal episode
 
MeenatchiDate: Friday, 21 Feb 2014, 10:01 AM | Message # 178
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
ஆதித்யா வீட்டில் மாயா சொல்வதை கேட்டவர் நீ என்ன சொல்றே தெளிவா சொல்லு என .......இருங்கப்பா இவ்வளோ நாள்என்னுடன் இருந்தவன் இன்று என் கழுத்தை பிடிசிட்டான்........இந்த மாயா யாருன்னு அவனுக்கு காட்டுறேன் .... .உள்ளே இருந்து வந்த யசோ ஏங்க இருக்க சொத்தே போதாதா ?அதையாவது நேர் வழியில் செய்றீங்களா .எல்லாம் குறுக்கு வழியில் .. இதில் அவளையும் உங்கள மாதிரி வளத்துட் டீங்க .... ஏய் ........வாய மூடுடி.......நான் இருந்த இருப்பேன்ன ...இப்போ என் நிலை என்ன .......உன் வேலைஎன்னவோ அதை மட்டும் பார் .எங்க இவருகும் நடுவில் வராதே ............ யசோ பொருமலுடன் உள்ளே செல்கிறார் ......மாயா அவன் அமைசர் மகன் .எது செய்வதா இருந்தாலும் மாட்டிக்காமல் செய் என்று சொல்லி வெளியேறுகிறார் .....

shan  நம்ப ஸ்டோரில  வர மாயா family யை போல already நாம ஒரு ஸ்டோரி ல படிச்சு இருக்கோம் நியாபகம் இருக்க ப யாருகாவது?நா சொல்லமாட்டேன் பேர நீயங்களே guess பண்ணி கொள்ளுகள்...........


Meenatchi .S
 
MeenatchiDate: Friday, 21 Feb 2014, 10:34 AM | Message # 179
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
பாகம்  :  25

 கெளதம் சொன்னதை யோசித்த நந்தினி உடனே நந்து ku கால் பண்றதுக்கு மொபைல்ல கைல எடுக்கற.....அபோ அவ மொபைல் அடிக்குது பாத்த அர்ஜுன் கால் பன்னுரான்.சொல்லு அர்ஜுன் என விஷயம் எபோ கால் பனி இருக்கஇப்போ நீ யுக்தி கிட்ட இல பேசிக்கிட்டு இருக்கனும்.
எதுக்கு எனக்கு போன் பனி இருக்க.....
   அதுக்கு அர்ஜுன்  நீ வேற அவ கிட்ட கல்யாணம் பத்தி பேசுனா அவ அக்கா கல்யாணம் முடிச்ச அப்பரம் தான் கண்டிப்பா சொல்லிட்டு போன் ahh வைச்சுட்டா.அதான் உங்கிட்ட ஒரு ஹெலப் கேக்கலாம் னு கூப்பிட்டேன்.

   என்ன ஹெல்ப்னு நந்தினி கேட்க உங்க காலேஜ் ல தான் அவ அக்கா professor ahh வேலை பாக்குராக.எனக்கு அவக தேடைல்ஸ் எல்லாம் வேணும்.என்ன நீ காலேஜ்ல இருத்து வெள்ள அனுபாம விடமாட்டபோல இருக்கே.....
    சரி சொல்லு அவக பேரு இந்த டிபார்ட்மென்ட் னு சொல்லு.என்னோட பிரிண்ட்ஸ் கிட்ட கேட்டு பாக்கறேன்....
அர்ஜுன் சொன்ன பேர் கேட்டதுமே அவ அர்ஜுன்அ  திட்ட ஆரம்பிச்சுட்டா .லூசே அவக டேன் எனக்கு கிளாஸ் incharge அப்புறம் ஒரு பேப்பர் வேற எடுக்குராக .நா வரல பா ....என்னால உனக்க  ஹெல்ப் பண்ண முடியாதுனு சொல்ல அதுக்கு அவன் ப்ளீஸ் நந்தினி நா அவக அக்கா லவ் பண்ற பையன் பத்தி தெரியாம எப்புடி அவன் கிட்ட பேசமுடியும்.ப்ளீஸ் ஹெலப் மீ...........

 சரி நா கிட்டு சொல்லுறேன் சொல்லி வைக்கஅவ போன்ல பாத்த 10மிஸ்டு கால்.எல்லாம் நந்து கிட்ட இருத்து....ஆகா மாட்டுனோம் சாமீ அடுத்த கன்னம் நாளிக்கு பழுகாம விடாது போல.இன்னிக்கு எதோ கெளதம் கிட்ட சொல்லி சமாளிச்சு...நாளிக்கு என்ன அவன் கிட்ட சொல்லுறதுன்னு யோசிக்கஅங்க னது என் போன் கால் எடுக்காம யார் கிட்ட எவ்ளோ நேரம் பேசி கிட்டு irukanu கொலை வேரில இருக்க................


Meenatchi .S
 
JayDate: Friday, 21 Feb 2014, 12:34 PM | Message # 180
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi meenakshi, kalakkareenga.  Adutha palaarai Nandhukku ready panniteengala Meenakshi
 
Search: