தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 49 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Friday, 07 Mar 2014, 10:16 PM | Message # 481
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -67
அவளை தூக்கி நிறுத்தி  எதுக்குடி மன்னிப்பு .நான் நம் இருவர் வாழ்வு பற்றி யோசிக்க நீ உன் முடிவை தேடி கொள்வாயா ?தவறு செய்யாதவன் யார் இருக்கான் ,,,ஆனால் என்று உன்னை பார்த்தேனோ அந்த நொடியே என் வாழ்வு உன்னுடன் நான் இருக்க நீயோ என்னை தனிமையில் புலம்ப விட்டு பறந்து விட்டாய் .ஒரு உத்தரவு வேறு .....என்னை கட்டுபடுத்தி நானும் எப்படியோ 1 வருடம் ஓட்டினேன் .....மீண்டும் உன்னை பார்த்தவுடன் ஹ்ம்ம்ம்ம் ,அந்த கணத்தில் உன்னை அப்படியே தூக்கி கொண்டு யாரும் இல்லாத இடத்துக்கு போகணும் போல் இருந்தது .....நானோ மீடிங்கிங்கில் கவனமில்லாமல் உன்னை பார்க்க வந்தால் எவனோ கடலை போடுகிறான் உன்னிடம் .....அதனால் தான் அவசரமாக உன்னை என் உடமை ஆக்கி  கொண்டேன் ..........அப்படியாவது என்னை பார்க்க வருவேன்னு அசையா நான் காத்திருந்தால் என் குழந்தை உருவானதை கூடஎன்னிடம் மறைத்து நீயும் கஷ்டப்பட்டு என்னையும் குற்ற உணர்வில் துடிக்க வைத்தாய் ...எல்லாதையும் செய்துட்டு மன்னிபாம் மன்னிப்பு  என்று பொருமுகிறான் .
மன்னிக்க மாட்டேன்களா நந்து ......எல்லாம் என் விதி ,என்னை வாழவும் விட மாட்டேன்கிறேங்க ,சாகவும் விடமட்டேங்கிறேங்க ........என்னால் எல்லோர் வாழ்வும் வீணாகுது ....என் முடிவை நானே பார்த்துகிறேன் என்று ஓட
ஏண்டி என்னை மிருகமாக்கியே தீருவதுன்னு முடிவே பண்ணிட்டியா .சரி உனக்கென்ன சாவனும் வா சேர்ந்தே போகலாம் .சேர்ந்து வாழ தான் முடியலை ,சாகவாது செய்யலாம் ......குழந்தை உள்ளறையில் வீறிடுகிறது தான் அழுகையால் ....நந்தினி ஓடி குழந்தை பசியாற்றுகிறாள் .குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு வெளியேற நினைக்க ...
ஏண்டி இவ்வளவு விளக்கம் சொல்லியும் அமுகினி மாதிரி வெளியேறவா போறே என அறையின் உள்ளே இழுத்து பளார் என்று

அப்படியே ss ஓட கடைசி அத்தியாயத்தை இங்கே கோர்த்து கோங்க
முற்றும்
ஒரு காதலால் குடும்பம் சிதறியது ,3 காதலால் குடும்பம் இணைந்தது .(கௌதம்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை .)
 
vaideeshDate: Friday, 07 Mar 2014, 10:30 PM | Message # 482
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Hi
Can some one please join all the parts and make it a full story.It is a reuqest.
whenever we want a break and fell like laughing we can read it.thanks
 
SSDate: Friday, 07 Mar 2014, 11:12 PM | Message # 483
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
அப்படியே ss ஓட கடைசி அத்தியாயத்தை இங்கே கோர்த்து கோங்கமுற்றும்
ஒரு காதலால் குடும்பம் சிதறியது ,3 காதலால் குடும்பம் இணைந்தது .(கௌதம்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை .)
shan... kalakitteenga.. super update... aduvum andha highlighted linekku...  pray
 
priyaDate: Saturday, 08 Mar 2014, 0:14 AM | Message # 484
Sergeant
Group: *Checked*
Messages: 34
Status: Offline
Hi all, ur story s super . Please give a pdf for this. No copyright issues (lol).
 
meenasanDate: Saturday, 08 Mar 2014, 3:59 PM | Message # 485
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Ena shan mudichutinga......mega serial levela poikite irukkumnu partha.....cycle wheel a chuthi vidunga 25 years oditu....NN babya   vanchu  story a continue pannuvom.......
 
shanDate: Saturday, 08 Mar 2014, 6:35 PM | Message # 486
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote meenasan ()
Ena shan mudichutinga......mega serial levela poikite irukkumnu partha.....cycle wheel a chuthi vidunga 25 years oditu....NN babya vanchu story a continue pannuvom.......
enaku mega seriyale pidikaayju.....so simple seriyal than.....
atuthu yaaravathu final epi thodanguvaanga meenasan........
 
PattuDate: Saturday, 08 Mar 2014, 7:56 PM | Message # 487
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Quote shan ()
ஒரு காதலால் குடும்பம் சிதறியது ,3 காதலால் குடும்பம் இணைந்தது .(கௌதம்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லை .)
Hi friends
Gowtham love  and marriage aduththa kathaiyaaga varum ena ninaikkiren.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Saturday, 08 Mar 2014, 7:59 PM | Message # 488
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Hi shan
superaa kathai mudichchitteenga.
nice end.
eppadiyo ellorum sernthu oru kathaiyai mudichchaatchu
aduththa kathai eppo aarambam

aduththa kathaiyilaavathu car , usa, visa, ticket, palaar, kaalil vizhuvathu etc
illaamal ezhuthalaamaa.....................


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
meenasanDate: Saturday, 08 Mar 2014, 8:27 PM | Message # 489
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Pattu athu eppadi mudiyum.....nama matha writers paththu  x ezhuthurom...ithellam vittuta    eppadi...
 
shanDate: Saturday, 08 Mar 2014, 9:03 PM | Message # 490
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Pattu ()
aduththa kathaiyilaavathu car , usa, visa, ticket, palaar, kaalil vizhuvathu etc
illaamal ezhuthalaamaa.....................

ithelaam illamal kathaiyaa???????????????
 
Search: