தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 48 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
SSDate: Friday, 07 Mar 2014, 9:33 AM | Message # 471
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
எப்போ கார் மாத்தினான் . shadesஉன் கடைசி எபியை இங்கே கோர்த்து விட்டால் கதை முடிந்ததா ? snap

summa oru car introduce pannalam nu mercedes pottuten pa...

yes pa.. but nandinikku oru adi missing aah irukku.. ennoda kadaisi episode la irukku... adhai mattum korthuttal story mudinchidum... smile


Message edited by SS - Friday, 07 Mar 2014, 9:34 AM
 
MeenatchiDate: Friday, 07 Mar 2014, 10:10 AM | Message # 472
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
..........அப்பா இப்பவே என் ஜாதகத்தை எடுத்துட்டாங்க ....நீங்க எனக்கு வேண்டும் என்ற நினைப்பு கூடாதா ............
shan yagiku appa kedaiyadhu nu ninaikaren..........


Meenatchi .S
 
MeenatchiDate: Friday, 07 Mar 2014, 10:12 AM | Message # 473
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote SS ()
அவன் ஒரு அடி எடுத்து வைக்க போக.. அங்கே அது முடியாமல் கீழே பார்க்க. அங்கே நந்தினி அவனது கால்களை பிடித்து " என்னை மன்னிச்சிடுங்க" என்று கதறி கொண்டிருந்தாள் ..( சுரணை ரொம்ப கம்மியோ...??)
enna ss epadi mathitega.na ava en kulathai ai en kita koduga nu soluvanu pathen....


Meenatchi .S
 
MeenatchiDate: Friday, 07 Mar 2014, 10:15 AM | Message # 474
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote SS ()
அவளருகே ஒரு மெர்செடெஸ் கார் அவளை இடித்து கொண்டு நின்றது,
ss பேசாம நாம நந்துவ எல்லா கார்கு brand அம்பாசெடோர் ahh போட்டுடலாமா........


Meenatchi .S
 
shanDate: Friday, 07 Mar 2014, 10:53 AM | Message # 475
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
shan yagiku appa kedaiyadhu nu ninaikaren....
aha kathaiyin ottathil kavanikalai meena ...athanu mathiren(akka ak)
 
JayDate: Friday, 07 Mar 2014, 11:03 AM | Message # 476
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Appaada ippothan avanga kathai maathiriye irukku. Hero yethanaithan thappu panninaalum, heroinethan adi vaanganum, athey maathiri avan pannina thappai yellam maranthuttu oorey koodi ivalaithaan thittum. Exactaa kondu vanthuteenga Friends. 

Super.  Adutha US trip vaikkamaye mudikka poreengala. Illai budget yethi ulagam muzhukka sutha vaikka poreengala.
 
meenasanDate: Friday, 07 Mar 2014, 1:05 PM | Message # 477
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Pattu vidungapa....avangalam appadithan......naama ezhuthuvom  ......romba pesina two days porridge pottudunga.... nalla pillaigala  mariduvanga........thirupi   nanthiniya  US anupurigala  wacko .......Namma       SS kita ticket vangunga cheapa koduppanga........

Shan  kulanthaiyai thukitu poitana........intha angle la   yarum story ezhuthiyatha  ennaku theriyala  so copy rights vangi vaiga.....kasu parkkalam..
 
meenasanDate: Friday, 07 Mar 2014, 1:17 PM | Message # 478
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Ss enma avan heart la irukira tube  a  puncture akuninga.....raththam uththuthu parung?......alai konomu sonnathum ava ticketa eduthukittu   vitta pothumnu airport poitanu ninaitha.... ippadi kalai vari vittutinga......neenga US ku ticket  vangura speed iruke .......ticketsa  eppavume hadbag la vachutte irupingalo..........
M

Note  friends  SS oda handbag a suda mudincha   sudanu...niraya tickets  vachuruppanga... tease
 
PattuDate: Friday, 07 Mar 2014, 6:19 PM | Message # 479
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Quote SS ()
அவன் ஒரு அடி எடுத்து வைக்க போக.. அங்கே அது முடியாமல் கீழே பார்க்க. அங்கே நந்தினி அவனது கால்களை பிடித்து " என்னை மன்னிச்சிடுங்க" என்று கதறி கொண்டிருந்தாள் ..( சுரணை ரொம்ப கம்மியோ...??)
Hi SS

கார்த்திக் , நக்மா நடித்த பிஸ்தா படத்தின் கிளைமாக்ஸ் தான் நினைவுக்கு வந்தது .


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
SSDate: Friday, 07 Mar 2014, 9:01 PM | Message # 480
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote Meenatchi ()
ss பேசாம நாம நந்துவ எல்லா கார்கு brand அம்பாசெடோர் ahh போட்டுடலாமா........
உங்க ஆசைய கட்டாயம் நிறைவேத்தலாம் மீனாட்சி.
Quote Jay ()
Appaada ippothan avanga kathai maathiriye irukku.
எப்படி jay... அந்த தாக்கம் இல்லாம எழுதிட முடியும்.... நிறைய படிசிருக்கோமே .. அவைகளை முன்னோடியாக வைத்து கதை எழுதும் போது இப்படி எல்லாம் நடக்கும் பா.. shades

Quote meenasan ()
neenga US ku ticket vangura speed iruke .......ticketsa eppavume hadbag la vachutte irupingalo...
ஏங்க.. நந்தினியோட புருஷன் மந்திரி மகன்.. அப்பா காலேஜ் முதலாளி.இவங்க கிட்ட இல்லாத டிக்கெட்டா என் கிட்ட இருக்க போகுது.. ஆனாலும் நீங்க ரொம்ப விளையாட்டு பிள்ளையா கேள்வி கேக்கரீக... meeting
Quote Pattu ()
Hi SSகார்த்திக் , நக்மா நடித்த பிஸ்தா படத்தின் கிளைமாக்ஸ் தான் நினைவுக்கு வந்தது

ஆமாம் பட்டு.. நேற்று அந்த படம் கிளைமாக்ஸ் பார்த்துட்டு இருந்தேன். அந்த effect வந்திடுச்சு போல.. (அச்சச்சோ ..சொல்லிட்டேனே.. உடனே rawalika சினிமா டு கதை section ல இந்த கதையா போட்டுடுவாங்களே  :'(  )

தோழிகளே இன்னும் ஒரு help .. கதை ஏதோ கொஞ்சம் மிஸ் ஆகுது... உங்க கைவரிசையை காமிச்சி கொஞ்சம் முடித்து வைங்க பா...


Message edited by SS - Friday, 07 Mar 2014, 9:03 PM
 
Search: