தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 7 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Monday, 17 Feb 2014, 10:37 PM | Message # 61
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஆஹா ss .இப்போ தான் கேட்டேன் ஒரு வில்லன் வேண்டுமென்று .......அர்ஜுன் வில்லனா?காமெடி பீசா ?
கொண்டுவந்து டீங்க ஹம்மர் காரை?????
 
SSDate: Monday, 17 Feb 2014, 10:39 PM | Message # 62
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
என்ன செய்வது ss இப்போ நாயகன்எல்லோரும் காரில் தான் அறிமுகம் ஆகிறார்கள் ........நந்தினியை சப்புன்னு அறையனும்னா இன்னொரு வில்லன் என்ட்ரி வேண்டுமே

இதுக்கு வில்லன் எல்லாம் வேண்டாம்ங்க...  சும்மா காதல் வந்தாலே ஹீரோயினை அடிக்கறத தான் பார்க்கறோமே பா... கேட்டா உன் மேல இருக்கற காதலை என்னோட உரிமையை காட்டறேன் டயலாக் வேற... smile

அடுத்த பாகம் போட்டு இருக்கேன் பா.. புதுசா ஒரு character உள்ள கொண்டு வந்திருக்கேன்.. பாப்போம் அவன் வில்லனா இல்லை அண்ணனா இல்லேன்னா காமெடி பீஸா  .. நம்ம அடுத்த அடுத்த பாகத்தில் தெரியும்...


Message edited by SS - Monday, 17 Feb 2014, 10:57 PM
 
SLKDate: Monday, 17 Feb 2014, 11:15 PM | Message # 63
Lieutenant
Group: Checked
Messages: 73
Status: Offline
enna pa nadakuthu inge.. entha kathaikku jay review potirukaanga?? yaravathu explain pannunga
 
RAWALIKADate: Monday, 17 Feb 2014, 11:35 PM | Message # 64
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SLK ()
enna pa nadakuthu inge..

Relay story

அவங்க அவங்க அடுத்த episode போட்டு கதைய ஓட்டலாம்....

எவ்வளவு பார்த்திருக்கோம் (படிச்சி) இதை பண்ண மாட்டோமா?

அதுவும் இப்போ நீங்க சுட சுட ^&^ இருப்பீங்க... சோ அடுத்த எபிசொட் நீங்க போட்டா சும்மா டாப்பில் பிச்சிகிட்டு போகும் நம்ப ஆடி அண்ட் சம்மர்!
 
priyaDate: Monday, 17 Feb 2014, 11:48 PM | Message # 65
Sergeant
Group: *Checked*
Messages: 34
Status: Offline
Hi all, semma semma..... nan thaniya vilunthu vilunthu (bedla than) sirichen. Epadippa ipadi. Hats of all
 
chikoDate: Tuesday, 18 Feb 2014, 1:24 AM | Message # 66
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
நீயின்றி நானில்லை -8

நந்தினியிடம் விடைபெற்று வந்த அர்ஜுன்,தன் செல்ல ஹம்மரில் ஏறி கதவை மூடினான்.
பக்கத்தில் உக்கார்ந்து இருந்த அவன் காதலி சம்யுக்தா (செல்லமா யுக்தா)
யார் அந்த பொண்ணு ?

அது என்னோட அத்தை பொண்ணு,கம்பியுடர் இஞ்சினியரிங் படிக்கிறா.

இதை கேட்ட யுக்தாவுக்கு காதிலே புகை வருது..ஒ...அப்படின்னு உதட்டை குவிக்கிறா.. lips

ஏய் அப்படி பண்ணாதடி..இது ஹும்மருன்னு கூட பாக்க மாட்டேன்,மெயின் ரோடுகூட இல்லை,குறுக்கு சந்துல நிக்குது,லாரி வெளிச்சம் கூட வராது.

யுக்தா முகம் சிவந்து போறா.....!

என்ன கொல்லுற டி ..கிட்டே நெருங்கியவன் அப்படியே @#&* kiss ரெண்டு நிமிஷம் கழிச்சி விலகியவன், நீ பதட்டபடர மாதிரி எங்களுக்குள்ள  எதுவுமே இல்லை.

எங்க குடும்பத்துக்கும்,அவங்க குடும்பத்துக்கும் போக்குவரத்து இல்லை,நான் மட்டும் நந்தினியையும் கவுதமையும் பார்த்தா பேசுவேன்.

என்னுடைய அப்பா சின்ன கோட்டையூர் ஜமீன் ரகுநந்தன் பூபதிக்கு செல்ல தங்கை ஹேமா தேவி,ரொம்ப அழகு....etc...

அங்க வாத்தியார வர விஸ்வநாதன் ,எங்க அத்தையின் அழகிலே மயங்கி ,தொரத்தி...தொரத்தி காதலிக்கிறார். முதல்ல மறுக்கிற எங்க அத்தை அப்புறம் அவரோட கம்பீரத்தை பார்த்து மயங்கிடுறாங்க.
oops

பிரண்ட்ஸ் யாராவது தொடருங்க....
 
JayDate: Tuesday, 18 Feb 2014, 7:23 AM | Message # 67
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Shanthi, SS and chiko super kalakkareenga.  Chiko naan ungakitta irunthu PP yethirpaarthen. Irunthaalum oru athai payyanai kondu vanthu twist vachuteenga
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 9:16 AM | Message # 68
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai chiko,
new entry ugtha ......hema auntyoda fb...........nee suthu chiko....
 
MeenatchiDate: Tuesday, 18 Feb 2014, 9:28 AM | Message # 69
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote chiko ()
என்னுடைய அப்பா சின்ன கோட்டையூர் ஜமீன் ரகுநந்தன் பூபதிக்கு செல்ல தங்கை ஹேமா தேவி,ரொம்ப அழகு....etc...
ena da storyla enum jamin parambarai varalayenu pathen.kalaketega poga........


Meenatchi .S
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 11:41 AM | Message # 70
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை
பாகம் -9
காதல் விஷயம் அறிந்த ரகு தன செல்ல தங்கைக்கு அறிவுரை கூறி கொண்டிருக்கும் போது குளம்பொலி சத்தம் கேட்கிறது .....
அதில் இருந்து புயல் வேகத்தில் இறங்குகிறான் ஆதித்ய பூபதி ........
என்ன நடக்கிறது இங்கே என்றான் கர்ஜனை குரலில் .........
ரகுவோ ஒன்றும் இல்லை அண்ணா தங்கைகோ வயதாகிறது சீக்கிரம் கல்யாணம் செய்யவேண்டும் என பிரபாவிடம் பேசி கொண்டிருந்தேன் என்றான் .......
ம்ம் .......அப்பா இருந்திருந்தால் எப்பவோ நடந்திருக்கும் .........இனி அவள் ஜாதகத்தை வெளியில் எடுக்க வேண்டியது தான்...என்றார் .....
யசோதா என குரல் கொடுக்க அங்கே அவன் மனைவி தன் மகனை கூட்டி கொண்டு வந்தார் .........
இன்று நல்ல நாளா என்று கேட்கிறார் .......இன்று அருமையான நாள் இன்றே ஜோசியரை வர சொல்லலாம் என்றாள்..........
ஹேமாகோ பெரிய அண்ணனிடம் பயம் ...அனைவரும் கூடி பேசி முடிவெடுகிறார்கள்......
அடுத்த நாள் காலை ஹேமா மாலையுடன் விஸ்வநாதனோடு வந்து நிற்கிறாள் ........ஆதி விஸ்வத்தை அடிக்க செல்ல அவரை அடிக்க நீங்க யார்னு கேட்டு வீட்டை விட்டு செல்கிறாள் .......
ரகு அண்ணனிடம் பொறுமையாக பேசி இருக்கலாம் என சொல்ல ஓ உனக்கும் எல்லாம் தெரிந்தும் என்னை ஏம்மாற்றி இருகிறாய் .நீயும் வெளியே செல் என குடும்பமே சிதறியது ............


Message edited by shan - Tuesday, 18 Feb 2014, 11:42 AM
 
Search: