Ram's தகவல் பெட்டகம் - Page 16 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Tuesday, 18 Feb 2014, 12:06 PM | Message # 151
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
STRANGE !!! WOMAN Gives BIRTH To 11 Baby Boys At ONCE 

An Indian Woman gave birth to eleven 11 kids baby boys few days ago. Resources have been told that few of them were test tubes babies but it really seems strange at once. It was also rumored that 6 were twins. Doctors were really surprised, shocked and glad to have successful delivery. Well it's a blessing of God who give 11 baby boys to one woman. 21st century record of 2012 year. 

 
Origins:   Wikipedia's list of multiple births records only two instances of nonuplets (nine children born at once to the same mother), none of whom survived more than a few days, so the news of a woman's giving birth to eleven healthy children at once (all of them boys) would be remarkable indeed. 

The article referenced above, which claims an Indian woman delivered eleven living children at the same time, is not such news, however. It's a fabrication that was reported nowhere other than on a Zambian "news and entertainment" web site which used an out-of-context photograph from a hospital in Surat, India, taken while the staff there was celebrating the birth of eleven babies (to eleven different sets of parents) at that facility on the date of 11 November 2011 (i.e., 11/11/11). 

As described by the Times of India, the couples involved had all conceived via in vitro fertilization with an eye towards giving birth on that particular date:A city-based In Vitro Fertilization (IVF) centre will undertake operations on 11 would-be mothers to schedule the births of their babies on Friday, 11-11-11. 

About 30 women had conceived through IVF nine months ago at the 21st Century Hospital in the city. Of them, 11 couples wanted the delivery of their babies on the special date. 

The operations will be performed by Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and their team of doctors at the hospital from 6 am. All the 11 women who conceived through IVF have waited a long time for this moment.



endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 18 Feb 2014, 12:10 PM | Message # 152
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
Mumbai: An Indian woman gave birth to eleven 11kids baby boys few days ago. Resources have been told that few of them were test tubes babies but it really seems strange at once. It was also rumored that 6 were twins. Doctors were really surprised, shocked and glad to have successful delivery. Well it’s a blessing of God, who gives 11 baby boys to one woman. 21st century record of 2012 year, if the report is true.

A 25-yr old Parsi Woman gave birth to eleven (11) baby boys on 6 Feb 2012. Doctors were really surprised, shocked and glad to have a successful delivery.11 baby boys to one woman. 21st century record of 2012 year.


endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 18 Feb 2014, 12:11 PM | Message # 153
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
After a while, the website scrapped the post; perhaps they would have realized it was not true.In fact, the photograph taken on 11/11/11 at the Nadkarni’s 21st Century Hospital & Test Tube Baby Centre in Surat shows the 11 babies born on that day placed side by side.Here is the real, factual news published in Afternoon Dispatch & Courier on Saturday, November 12, 2011.

    IN THAT ABOVE PICTURE

Hospital staff showing 11 babies born on unique date 11/11/11 in Surat on Friday


endrum anbudan

vijiram
 
MeenatchiDate: Tuesday, 18 Feb 2014, 2:56 PM | Message # 154
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
na vera unmainu nenaichu eamathuten vera....

Meenatchi .S
 
ramsDate: Tuesday, 18 Feb 2014, 3:22 PM | Message # 155
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
சீன வானில் மூன்று சூரியன்கள்

சீனாவின் வடக்கே உள்ள உள் மங்கோலியா சுயாட்சி பகுதியில் மூன்று சூரியன்கள் தோன்றிய அற்புத வானியல் நிகழ்வை அங்குள்ள மக்கள் கண்டு களித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியளவில் வானில் சூரியனுடன் உடன் பிறப்புகளான இரட்டை சிறிய சூரியன்கள் திடீரென்று உருவாகின.

இவை மூன்றும் வானவில் போன்ற ஒளி வட்டத்தால் சூழப் பட்டது போல் காணப்பட்டன. சீப்பெங் நகரில் தோன்றிய இந்த நிகழ்ச்சி வானில் இரண்டு மணி நேரம் நீடித்தது. பலர் இந் நிகழ்வைத் தமது காணொளிக் கருவிகளில் பதிவு செய்து கொண்டனர். 
இன்னும் சில பகுதிகளில் ஐந்து சூரியன்கள் தோன்றியதாகவும் சிலர் கூறினர். இது ஒரு அறிவியல் விண்வெளி நிகழ்வு என்று சீப்பெங் வானிலை ஆய்வு மையம் கூறியது.

இதற்கு போலிச் சூரியன் அல்லது பனிக்கட்டி ஒளிவட்டம் (ice halo) என்று பெயர்கள் உண்டு. வானில் 6000 மீட்டர் உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகள் உருவாகும் போது அதில் ஊருடுவும் ஒளிச் சிதறல்கள், வானவில் உருவாவது போல் சூரியன்களை உருவாக்குகிறது என்று வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் சாங் சிங் கூறினார்.




endrum anbudan

vijiram
 
ramsDate: Tuesday, 18 Feb 2014, 3:25 PM | Message # 156
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
பெருந்தலைவர் காமராஜர் கூறியது :-
*******************************

ஒரு கோயில் திறந்தால்
இந்துக்களுக்கு மகிழ்ச்சி

ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி

ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி

ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி

ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி.



endrum anbudan

vijiram
 
meyyammaiDate: Tuesday, 18 Feb 2014, 5:04 PM | Message # 157
Private
Group: Checked
Messages: 11
Status: Offline
thanks for the infos Ram.
 
ramsDate: Wednesday, 19 Feb 2014, 9:15 AM | Message # 158
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
வாழ்க்கையில் வெற்றி பெற சில உளவியல் ஆலோசனைகள்...!!!

1. பொருட்படுத்தாதீர்கள் (Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்...!

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் (Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்...!

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள் (Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை...!

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள் (Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்...!

எனவே, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற....

முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே...! இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!!


endrum anbudan

vijiram
 
NathasaaDate: Wednesday, 19 Feb 2014, 10:29 AM | Message # 159
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Thank you ram
 
ramsDate: Wednesday, 19 Feb 2014, 12:01 PM | Message # 160
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline

  • Grapeseed oil is rich in Vitamin E, one of the more potent antioxidants with many health benefits of its own,including the boosting of your immunity, protection against the development of heart disease, and the maintenance of good cellular health.
  • Consuming proper amounts of vitamin E from a variety of sources, including grapeseed oil, can also help women to feel better (i.e., significantly less "crampy" and achy)during PMS and menstruation.


endrum anbudan

vijiram
 
Search: