Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:49 AM | Message # 31 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியம் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ? கச்சா எண்ணெய் விலை கூடும்போது தான் விலை கூடுகிறது ..
கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ? தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மினரல் ஆயில் என்றால் என்ன ? பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “ஆயில்’. இதற்கு நிறமோ,மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..
இன்று விற்கப்படும் எல்லா பொருட்களிலும் இந்த மினரல் ஆயில்என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான். தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .
மினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன்இழந்து வறண்டு போகும். 2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 3.அரிப்பு வரும் .. 4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்கள அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.
குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:50 AM | Message # 32 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
* நடந்ததையே எண்ணிக் குமைய வேண்டாம். இனி நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்தைச் செலுத்துங்கள்.
* கல்லில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று எண்ணாதே. எல்லா உயிர்களிடமும் தெய்வம் இருக்கிறது
* மக்கள் கூட்டாக சேர்ந்து வணங்கும்போது, மனிதமனம் ஒருமைப்படுகிறது. அதற்காகவே கோயில்களை முன்னோர் ஏற்படுத்தினர்.
* பிறரை அடிமையாக நடத்த விரும்புபவர்களிடம் தெய்வாம்சம் உண்டாகாது. அனைவரையும் நேசித்து வாழ்வதே தெய்வீகம்.
* உலகம் நியாயவழியில் நடக்கவில்லை என்பதற்காக, நாம் மட்டும் ஏன் நியாயத்தைப் பின்பற்ற வேண்டும் என்று விபரீதமாக சிந்திக்கக் கூடாது.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். எத்தனை காலம் மோசக்காரன் தன் செயல்களை மூடி வைத்து மறைக்க முடியும்? ஒருநாள் வெளிப்பட்டு விடும்.
* காகம், குருவி, புழு, எறும்பு ஆகிய சிற்றுயிர்களுக்கும் நாம் தீங்கு செய்வது கூடாது. எல்லா உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும்.
- பாரதியார்
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 0:51 AM | Message # 33 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கரப்பான் பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெண்ணிறமாக இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும்.அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது
endrum anbudan
vijiram
|
|
| |
Meenatchi | Date: Wednesday, 05 Feb 2014, 10:54 AM | Message # 34 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| hi rams,
thanks for the info.enge comment podalamanu therila.atha mathri glass ah enga vaikala pa.ilana atha epovo open pani irupaga
Meenatchi .S
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 12:59 PM | Message # 35 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கடைசிவரை நேர்மை- சொத்தை குடும்பத்துக்கும், கட்சிக்கும் பிரித்துக் கொடுத்த மண்டேலா!!
முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா தனது சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய குடும்பம் , பணியாளர்கள், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் பள்ளிகளுக்கு எழுதி வைத்துள்ளார்..அவருடைய உயிலானது நேற்று பிரித்துப் படிக்கப்பட்டது. தனது சொத்துகளை குடும்பத்திற்கு மட்டும் அளிக்காமல்,கட்சிக்கும்,தனது பணியாளர்களுக்கும் மண்டேலா கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதில் அவர் தன்னுடைய 25கோடியே 70லட்சத்து 70ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தனது குடும்பத்தினர்,பணியாளர்கள்,ஆளும் கட்சி மற்றும் பல்வேறு பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளார். சிறந்த போராளியாக திகழ்ந்த மண்டேலா தன்னுடையை சொத்துகளையும் மற்றவர்களுக்கே பகிர்ந்தளித்துள்ளார்
இவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும்,மற்றவர்களுக்கும் இந்த சொத்தானது நெல்சனின் மூன்று அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்படும் என்று உயிலைப் பிரித்துப் படித்த நீதிபதி டிக்கேங் மோசென்கே கூறியுள்ளார்.
வாழ்க்கையில் நேர்மையும்,சத்தியத்தையும் கடைபிடித்து தன்னுடைய 95வது வயதில் மறைந்த மண்டேலாவின் குடும்ப வாரிசுகள் நிஜத்தில் வறுமையில் உள்ளது. தன்னுடைய சுயசரிதையான "சுதந்திரத்திற்கான நெடும்பயணம்" என்ற நூலினால் கிடைத்த வருமானத்தை மட்டுமே அவர் தனது வீட்டிற்காக உபயோகித்தார்.
அவருடைய இந்த உயில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 1:03 PM | Message # 36 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Quote Meenatchi (  ) thanks for the info.enge comment podalamanu therila.atha mathri glass ah enga vaikala pa.ilana atha epovo open pani irupaga Meenatchi .S amma nammellam yaaru puravukke bell adikkaravanga
muluchuttu irukkumpothe lavatiruvaanga
ange namma ooru mathiri katchi thondargal yaarum illa pola
satrumun kidaitha seithi
namma parlimentirkum loksabha&&rajyasabhavukum leave vittutangalam
yenendral no members r there
eppadiyum pottiyil jaichuttu vetrivaagayodu varuvargal ena ethiparka padikirathu
endrum anbudan
vijiram
Message edited by rams - Wednesday, 05 Feb 2014, 1:04 PM |
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 2:09 PM | Message # 37 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| கண்ணீரை வரவழைக்காத வெங்காயம்....
வெங்காயம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கண்ணீர் தான். ஆனால் கண்ணீரை வரவழைக்காத புதிய வகை வெங்காயம் ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த டியர்லெஸ் (கண்ணீரற்ற) வெங்காயம் கண் எரிவு மற்றும் கண்ணீர் வராமல் தடுப்பது மட்டுமல்லாம் இதயநோய் மற்றும் உடல் அதிகரிப்புக்கு எதிராகவும் செயற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்காயத்திலுள்ள வேதியியல் பொருட்களே அதனை வெட்டும்போது அல்லது உரிக்கும் போது கண்ணீல் நீர் வரக் காரணம். இதனைத் தவிர்த்துவிட்டு வெள்ளைப் பூண்டிலுள்ளது போன்று ஸல்பரினைக்கொண்டு கண்ணீர் வரவழைக்காத வெங்காயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வகை வெங்காயத்தினை அமெரிக்காவைச் சோந்த கொலின் சீ ஈடி விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
endrum anbudan
vijiram
Message edited by rams - Wednesday, 05 Feb 2014, 2:09 PM |
|
| |
rams | Date: Wednesday, 05 Feb 2014, 2:58 PM | Message # 38 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Gorgeous photo of a cardinalfish, taken in Mosman, Sydney Australia.
Male cardinalfish are mouthbrooders - they carry their eggs in their mouths for several weeks, protecting them from predators until they hatch. Photographer Nicholas Terry managed to capture the moment the offspring hatched.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 7:45 AM | Message # 39 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Lack of Indian workers affects jewellery workshops in Saudi Arabia
Acute shortage of skilled Indian workers has forced around 400 jewellery workshops in Saudi Arabia to close and left 100 others struggling for survival.
Saudi investors said the spike in gold prices, absence of regulations and the entry of new traders had seen the sector grow to over 500 factories and workshops.
Indian workers are sought after in the local industry because of their skills, said Khaled Al-Amoudi, official with the Saudi Council of Chambers.
"It is very difficult to find skilled workers in the gold industry," Al-Amoudi quoted as saying by the Arab News.
Abdulghani Al-Muhanna, chairman of the gold and jewellery committee at the Eastern Province Chamber of Commerce and Industry, said most of the closed workshops had employed illegal workers, and had sought to benefit from high gold prices in recent years.
"We now have 100 gold workshops that employ about 5,000 foreign workers, but there are very few skilled workers in the industry following the labour ministry's decision to reduce the quota to 40%," he said.
He said this was "insufficient" because of the high demand for skilled workers. "The nature of the gold and jewellery sector is different from other sectors. It needs skilled professional workers, otherwise investors and merchants will have to depend on neighbouring countries."
Following the implementation of new labour policy 'Nitaqat' in the country, it is mandatory for all Saudi companies to reserve 10 per cent of jobs for Saudi nationals. Many Indians, staying in the country illegally, were deported after the law came into effect last year.
Al-Muhanna said the government should now allow legal businesses to recruit more staff. While Al-Amoudi said the labour ministry has not yet responded to the grievances of investors.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Thursday, 06 Feb 2014, 7:47 AM | Message # 40 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Nadella to get $1.2 mn salary; total package at $18 mn
Cricket-loving Satya Nadella will get a base annual salary of USD 1.2 million as new CEO of Microsoft, but his overall package after taking into account bonus and stock awards may reach USD 18 million (Rs 112 crore) a year besides various other perks.
As per his new employment agreement, the Indian-origin CEO of USD 78-billion software major will be paid his salary on "semi-monthly" basis at an annual rate of USD 1.2 million (Rs 7.5 crore).
46-year-old Nadella, who has been with Microsoft for 22 years, would also be eligible for a cash bonus, which can range from zero to 300 per cent, resulting into total payout of up to USD 3.6 million.
Besides, he would get stock awards to the tune of USD 13.2 million, taking the total package to USD 18 million. Nadella's annual salary would be determined by the company's Executive Incentive Programme (EIP).
The top executive would be eligible for an annual EIP stock award worth USD 13.2 million starting 2015 fiscal year, according to Microsoft's offer letter to Nadella. "For Microsoft's 2014 and 2015 fiscal years, your annual cash award target will be 300 per cent of your salary earned as CEO during the fiscal year.
"Your actual cash award can be from 0-300 per cent of the target and will be based on your performance as evaluated by the Board," the letter said, a copy of which has been submitted to the US market regulator SEC also.
Nadella, who became the third CEO of Microsoft after Bill Gates and Steve Ballmer, was paid an annual salary of USD 675,000 for the fiscal year 2013 as the President of the firm's server and tools business. Going by reports, Nadella pocketed a cash bonus of USD 1.6 million last year. Microsoft's fiscal year runs from July 1 to June 30.
"We expect that you will work with the Compensation Committee of the Board to assess and revise, if appropriate, the EIP to ensure alignment with business priorities. There are currently two key components of the EIP," the letter said. To further align Nadella's interests with the long-term performance of Microsoft, he would be granted Long-Term Performance Stock Awards (LTPSAs).
"One-third of your LTPSAs will be earned based on Microsoft's total shareholder return relative to the S&P 500 over each of three overlapping, five-year performance periods (LTPSA performance periods) commencing on the grant date and the first and second anniversaries thereof," the letter said.
Nadella previously held various senior positions at Microsoft in server and tools, cloud and enterprise, online services and advertising platform divisions. He joined Microsoft in 1992.
endrum anbudan
vijiram
|
|
| |